பக்கம்:Chandrahari.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச ந் தி ஹ ரி அதைக் கூறத்தான் வந்தேன்!-நீ இங்காட்டிற்குப் புதி யவளாயிற்று சுடுகாட்டுக்கு வழி தெரியாதே கஷ்டப் படுவாயே, காட்டலாம் என்று திரும்பி வந்தேன். கிாம்ப சந்தோஷம்புறப்படு இருட்டி விட்டது-நானும் பிணத்தைத் துரக் கவா ? ஸ்வாமி ஸ்வாமி வேண்டாம் நான்தான் பாவி பிணத் தைத் துாக்கவேண்டும், பிராம்மனுேத்தமான தாங்கள் சவத்தைத் தீண்டலாகாது.-நானே தூக்கிக்கொண்டு வருகிறேன். நீர் முன்பு வழி காட்டிக்கொண்டு போம். (அப்படியே இருவரும் போகிமுர்கள்.) காட்சி முடிகிறது. மூன்ரும் காட்சி இடம்-தென் காசியில் சுடுகாடு. சுடுகாட்டுப் புலேயன்டோல் வேடங்களித்த சந்திாஹரி, மதிசத்திரை, தாசதேவன் வருகிருர்கள். காதா, இதுதான் நடந்த சமாசாரம், இந்த பிராம்மணன் கையினின்றும் தப்புவதற்கு இந்த யுக்தி செய்தேன், அவனே முட்டை பொறுக்கிக்கொண்டு வரும்படி அனுப் பியிருக்கிறேன். அவன் சீக்கிரம் திரும்பி வந்து விடு வான். பிறகு பிணத்தைக் கொளுத்தும்படி கேட்டா ணுயின் என்ன செய்வது? அதற்குத் தாம்தான் ஒரு யுக்தி சொல்லவேண்டும். அதற்கு நான் ஒரு யுக்தி சொல்கிறேன் கேள். அப்படி யே ஆகட்டும் என்று ஒப்புக்கொள். தீ மூட்டுவது போல் பாசாங்குசெய்து பிரலாபி, அக்குரலேக் கேட்டு வந்தவன் போல் நான் வத்து, பிணத்தைக் கொளுத்துவ தற்குக் கொடுக்கவேண்டிய கட்டணம் கொடுத்தா லொழிய, கொளுத்தக்கூடாதென்று ஆட்சேபனை செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/54&oldid=725945" இலிருந்து மீள்விக்கப்பட்டது