பக்கம்:Chandrahari.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி ப 3) சந் தி ஹ ரி 49 தா. கிறேன். அப்பொழுது உன் கையில் ஒரு காசும் இல்லை யென்ற சொல், பிறகு உன் எஜமானனிடம் போய் பெற் அறுக்கொண்டு வாவென்று அனுப்புகிறேன், பிறகு பார்த் துக்கொள்ளலாம். அப்படியே ஆகட்டும். இதோ பார்-உன் கையில் அரைக்காசும் கிடையாது என்ருல், உன் கழுத்தில் தாலி இருக்கிறதே என்பான், ஆகவே அதைக் கழற்றி என்னிடம் கொடுத்துவிடு. ஆம் ஆம் உண்மைதான், அதை மறந்தேன். (அப்படியே செய்கிருள்.) காதா, முன்பே கேட்க மறந்தேன், தாம் என் இந்த வேஷத்தில் இருக்கிறீர்? முதலில் உம்மை அடையாளம் கண்டு பிடிப்பதே கஷ்டமாயிருந்தது. கண்டகாலனும் ஈசாட்சத்திரனும் தங்களை கான் மோசம் செய்ததாக இந்த நாட்டரசனிடம் சென்று முறை யிட் டாற்போ லிருக்கிறது, அதற்காக எப்படியாவது என் னேப் பிடிக்க வேண்டுமென்று இந்தாட்டாசன் கண் டோரா போட்டிருக்கிருன்; அவன் சேவகர்கள் எங்கும் எனக்காகத் தேடுகிருர்கள். ஆகவே, இந்த வேஷம் பூண்டு இங்கு மறைந்திருக்கிறேன்-அதோ துரத்தில் பிராம்மணன் எரி முட்டையைத் துக்கிக்கொண்டு வரு கிருன்-படுத்துக்கொள்ளடா பையா ஒன்றும் பயப் படாதே. - x . . . நான் பயப்படலெ அண்ணு. (பிணம்போல் படுத்துக்கொள்ளுகிமுன்.) நீ அழ ஆரம்பி-கான் வருகிறேன். (விரைந்து டோகிருன்..! ஹா! கண்ணே ! கண்ணே தாசதேவா ! இனி எந்த ஜன்மத்தில் காணப்போகிறேனடா உன்னே (அழுகிருள். ஈசநட்சத்திரன் எரி முட்டையைத் துக்கிக்கொண்டு வருகிருன். - அப்பா ! (கீழே போடுகிமுன்.) 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/55&oldid=725946" இலிருந்து மீள்விக்கப்பட்டது