பக்கம்:Chandrahari.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ச ந் தி ர ஹ ரி (அங்கம் - க் (ஒரு புறமாக) என் தலை விதியா இது ! ஆயினும் இன்னும் எவ்வளவு துராம்தான் பாசாங்கு செய்கிருர்களோ பார்ப் போம்-மதிசத்திரா, இனி புலம்பி என்ன பிரயோஜனம்? எவ்வளவு புலம்பினுலும் ஏதாவது பயன்படப் போகிற தா மாண்டவன் மீண்டும் வரப்போகிருஞ ? இருட்டி விட்டது, ஆகவே சீக்கிாம் உன் மைக்தனே தகனம் செய்து விடு. ஐயா ! ஸ்வாமி நான் எழுத்திருக்கவும் சக்தியற்றவளா யிருக்கிறேன், இந்த முட்டையை யெல்லாம் நீரே அடுக்கி விடும்அது கூடவா நான் செய்யவேண்டும்?-செய்கிறேனம்மா. - (அப்படியே செய்து) இனி என்ன செய்கிருளோ பார்ப்போம்-சீக்கிாம் உன் மைக்தனே இதன்மீது வளர்த்தி, கொள்ளி வைத்துவிடு. அப்படியே செய்கிறேன் ஐயா. - (காசதேன்னை அதன்மீது வளர்த்துகிருள்.) ஹா பிராணாாதா பிராணநாதா ! (உாக்க) இந்த சமயத்தில் எனக்குத் தேறுதலாக ஒரு வார்த்தை யாவது சொல்ல என் அருகில் இல்லாமலிருக்கிறீர்களே ! என் செய்வேன்! என் செய்வேன் : சந்திர ஹரி வேகமாய் வருகிமுன். ஆ யார், அது நரொத்திரியில் என் உத்தரவில்லா மல் இந்த மயானத்துள் புகுந்தது மன்றி, இங்கே تھا) {(نئی۔ துகொண் டிருப்பது ? - ஐயா! நான் அநாதையான ஸ்திரி என் பாலகன் பாம்பு கடித்திறக்க, அவனே தகனஞ் செய்கிறேன், என்னே மன்னிக்கவேண்டும். நீ என் உத்தரவில்லாமல் இங்கே வந்ததே தவறு. ஆயி மன்னித்து விட்டேன். இப்பொழுது تي لاتة لليه E أن يجي - - で。 イの - * - - ... Z - - )3 تة ي? to or ; È. re - எனக்குச் சேரவேண்டிய வாய்க்கரிசி முழத்துண்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/56&oldid=725947" இலிருந்து மீள்விக்கப்பட்டது