பக்கம்:Chandrahari.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 3) ச ந் தி ஹ ரி 51 என் எஜமானனுக்குச் சேரவேண்டிய படிக்காசும் கொடு த்துவிட்டு உன் மைந்தனே தகனம் செய்வாய். ஐயோ! அநாதையான நான் இவைகளை எங்கிருந்து உமக்குக் கொடுக்கக்கூடும் ! ஐயா, ஜீவகாருண்யத்தைக் கருதி, இவைகளை மன்னித்து, என் மைந்தனே தகனம் செய்ய உத்தரவளியும், உமக்கு மிகவும் புண்யமுண்டு. அதெல்லாம் முடியாது-அவைகளை யெல்லாம் கொடுக் காவிட்டால் இங்கே உன் மைக்தனே தகனம் செய்ய உத்தரவு கொடுக்கமாட்டேன். எடுத்துக்கொண்டு போ, வேறே எங்கேயாவது, சரி, என்ன செய்வது அப்படியே செய்கிறேன், கோபித் துக் கொள்ளாதீர் ஐயா என்மீது. (தாசதேவனை எடுக்கப் போகிமுள்.) வேண்டாமம்மா, பொறுங்கள். நான் எங்கே யாவது யாசித்து வாய்க்கரிசியும் முழந்து ண்டும் கொண்டு வந்து தருகிறேன். காஷ்டத்தில் வைத்தபின் பிணத்தை எடுக் 3 &υ ΙΓίηfr ?-கொஞ்சம் பொறுங்கள். (போகிருன்.) பார்த்தீர்களா, அசாத்தியப் பிராம்மணன யிருக்கிருன். நம்மை விடமாட்டான்போ லிருக்கிறது. (எழுத்துட்சார்ந்து அப்பா, அந்தப் பாப்பான் எப்படியா வது என்னெ கொளுத்துடனும் இண்ணு பாக்காான் அப்பா ! அதெல்லாம் பயப்படாதே பையா நானிருக்கிறேன், இவன் கண்ணில் மண்ணேப் போடுகிறேன்-கீ மாத்திரம், இன்னும் கொஞ்சம் அப்படியே செத்தவனைப்போல் இரு-படுத்துக்கொள் படுத்துக்கொள் அகோ வரு கிருன். . . . . (காசதேவன் காஷ்டத்தின்மேல் மறு படியும் படுத்துக்கொள்ள, மகிசக் திர்ை புலம்புகிருள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/57&oldid=725948" இலிருந்து மீள்விக்கப்பட்டது