பக்கம்:Chandrahari.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 3) ச ந் தி ர ஹ ரி §3 3, ஏ பெண்பிள்ளை இங்கே கின்றுகொண்டு உன் கதையை கேட்டுக்கொண்டிருக்க சாவகாசமில்லை எனக்கு ; எடுத் துக்கொண்டு போகிருயா இல்லையா உன் பிள்ளையின் பிணத்தை ?-மாட்டாய்?-எவ்வளவு சொல்லியும் கேட் காவிட்டால் உன் பாடு பிறகு 1 (தாசதேவன் உடலை உதைப்பதுபோல் உதைக்க காசதேவன் தானுக உருண்டு கீழே விழுகிருன்.) ஆ | ஆ பாவி பாவி! பிணத்தை உதைத் தாயே! மதிசக்திசா, இன்னும் உயிர் இருக்கிருத்போ லிருக்கிற தே -தானுக உருண்டான் போலிருக்கிறதே.என்ன ஸ்வாமி -விளையாட இதுவா சமயம் இறந்த பிணம் மறுபடியும் உயிர் பெறுமா ? எனக்கு என்னமோ சந்தேகமா யிருக்கிறது. (அருகிற்போய்ப் பார்க்க தாசதேவன் மூச்சை யடக்கிக்கொண்டு கிடக் கிமுன்..} ஸ்வாமி, பிராம்மணனுய்ப் பிறந்து சவத்தைத் தீண்டா தீர்கள்-அப்பா, வெட்டியானே, எனக்கு தோன் ஏதா வது வழி சொல், நான் இப்பொழுது என்ன செய்வ தென்று. ஆனல் நான் ஒரு யுக்தி சொல்லுகிறேன் கேள்-; உடனே போய், யாருக்கு அடிமையாயிருக்கிருயோ அவ ரிடமாவது வேறு யாரிடமாவது படிக்காசு யாசித்து வா -நான் உனக்காக இங்கே காத்திருக்கிறேன். அது வரையில்,

  • - . വൻ . - . * அப்படியாவது செய்கிறேன். (புறப்படுகிருள்.) (ஒரு புறமாக சக்திசஹரியிடம்) அப்பா, வெட்டியான், நாங் கள் திரும்பி வருகிறவரையில் இந்தப் பிணத்தை ஜாக்கி ாதையாகப் பார்த்துக்கொள்.

(மதிசத்திரையுடன் போகிருன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/59&oldid=725950" இலிருந்து மீள்விக்கப்பட்டது