பக்கம்:Chandrahari.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச ந் தி ஹ ரி 55 சந்திரஹரி தென் சாசியில் சுடுகாட்டுப் புலேயன் வேடம் பூண்டிருக்கிருன் - மதிசந்திரை-அடடா தென்காசி அரசன் குழந்தையைத் திருடிக்கொண்டு போய் அதன் நகைகளை யெல்லாம் கவர் கிருள் - அடடா அதனேக் கொல்லப்பார்க்கிருள் பாபி துரோகி சண்டாளி !அம்மட்டும் நகர் காவலாளிகள் விரைந்தோடி வந்து அதைத் தடுத்து, சிசு வைக் காப்பாற்றுகின்றனர் - அப்பா ! பாம சண்டாளி !-அவளை அரசனிடம் இழுத் துச் செல்கின்றனர்.- ஆ எனக்கொரு யோசனை தோன் றுகிறது-அரசன். இவளுக்கு எப்படியும் சிாசாக் கினே விதிப்பான்-நாம் உடனே அங்கு சென்று நமது தபோபலத்தால், அவளைக் கொல்லவேண்டும் என்கிற அரசனது ஆக்கினேயை நம்மிடம் கொடுக்கச் செய்து, இப் பாதகியைக் கொல்லும்படியாக இவளை ஸ்மசானத்து வெட்டியான யிருக்கும் சக் கிரஹரி எதிர் அழைத்துச் செல்லுகிறேன். அந்த நிலையிலாவது ஒரு உண்மை பேசுகிருனு பார்ப்போம். அதிலும் அவன் மனம் மாரு விட்டால் நான் தோற்றவனே யென்று ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். ஆம் இதுதான் சரியான யோசனே ! (விரைந்து போகிரு.ர்.) காட்சி முடிகிறது. ديجRGمس இரண்டாம் காட்சி இடம்-தென்காசிச் சுடுகாடு. காலம்-நள்ளிருள். சந்திரஹ்ரி வெட்டியான் வேஷத்தில் மெல்ல உலாவிக்கொண் டிருக்கிமுன். என்ன ஆச்சரியம் சுடுகாட்டுப் புலேயன யிருப்பதென் முல் மிகவும் கஷ்டமான காரியம் என்று கினைத்திருந் தேன். இதிலும் இவ்வளவு சவுக்கிய மிருக்கிறதென்று இப்பொழுதுதான் கண்டேன். அமாவாசை கருக்கிருட் டா யிருந்தபோதிலும் ஆங்காங்கு சவங்கள் எரிவதனுல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/61&oldid=725953" இலிருந்து மீள்விக்கப்பட்டது