பக்கம்:Chandrahari.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ச ந் தி ர ஹ ரி (அங்கம் - 5 வெளிச்ச மிருக்கிறது. ஆங்காங்கு எரிந்துகொண்டிருக் கும் இவைகளைப் பார்க்கும்பொழுது, நமது ஊரில் ஆடி மாசத்தில் பிடாரிக்குப் பொங்கல் போடுவார்களே அந்த ஞாபகம் வருகிற தெனக்கு -அடடா ! என்ன ஆச்சரி யம் மதிசந்திரையை இரண்டு காவலாளிகள் விலங்கிற் பூட்டி அழைத்துக்கொண்டு வருகிருர்கள் | ஆ பழய ஆசாமி சிஷ்டவாசியும் கூட வருகிருர்! ஏதோ விசேஷம் நடந்திருக்கிறது 1- காம் ஜாக்கிரதையா யிருக்கவேண் டும். விலங்கிற் பூட்டப்பட்ட மதிசத்திாையை அழைத்துக்கொண்டு ઊ-ઉક. இரண்டு சேவகர்கள் வருகின்றனர்; பின்னுல் சிஷ்டவாசி வருகிரு.ர். சவகர்களே 安f க்கும் வெட்டியானிடம் கை; சேவகர்களே, இ.ே ருக்கும் வெட்டியானி யை ஒப்பித்து விட்டு, அாசருடைய கட்டளையையும் கூறி ட்டு நீங்கள் போங்கள். விட்டு நீ யாாடா அது வெட்டியான் -இக்தா, இந்தப் பெண் பிள்ளை அாசருடைய கைக் குழந்தையைக் கொல்ல முயன்றதற்காக அரசால் சிாசாக்கினே யடையும்படி தண்டிக்கப்பட்டாள். இதோ அாசருடைய மோதிரம்இக் கட்டளையை உடனே நிறைவேற்றுவாய் நீ. இதோ வாள்-ஆக்கினேயை நிறைவேற்றியபின், அறிகுறி யுடன் அாசர் அரண்மனைக்கு நாளை காலை வந்துசேர். (கைதியையும் வாளையும் ஒப்புவிக்கின்றனர்.) இருவரும், நாங்கள் வருகிருேம் ஸ்வாமி. சி, வாருங்கள். - (சேவகர்கள் போகின்றனர்.) சந்திரஹரி - உன் துர்க் குணங்களும் பிடிவாதமும் உன்னே எ ன்ன கதிக்குக் கொண்டுவந்து விட்டது பார்த் தனையா அரசனுய் ஆண்டுகொண் டிருந்தவன் சுடு காட்டு வெட்டியான் வேஷம் பூணும்படி தேர்ந்ததல்ல வா? அன்றியும் உன் சொந்த மனேவியை உன் கையால் கொல்லும்படியான ஸ்திதிக்கு கொண்டுவந்து விட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/62&oldid=725954" இலிருந்து மீள்விக்கப்பட்டது