பக்கம்:Chandrahari.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 2) ச ந் தி ஹ ரி 57

a. 3.

. டது.-இப்பொழுதாவது நான் சொல்வதைக் கேள். ஒரு உண்மையைப் பேசிவிடு, உன்னே இக் கஷ்டங்களி னின்றும் எல்லாம் நீக்கி, நீ முன்பிருந்த ஸ்திதியில் கொண்டுபோய்ச் சேர்க்கிறேன்-என்ன சொல்லுகிருய் : ஏ -ஆண்டெ 1-தென்னுதீது என்னென்னமோ சங் திே எல்லாம் செல்லிகினி போரையெ ? நீ யாரு ஆண்டே ' அடே சந்திாஹரி எல்லோரையும் ஏமாற்றியது போல் என்னை யும் ஏமாற்றலாம் என்று எண்ணுகிருயா என்ன ? அந்தக் கதை யெல்லாம் என்னிடம் உதவாது. தோன் சந்திரஹரி யென்று என்ருய் அறிவேன். ஏ ஆண்டே -அது யார் ஆண்டே சந்துலேஅடி ? அடே சந்திரஹரி என்னவென்முலும் உன் புத்தி யை மெச்சவேண்டியதுதான் நான். இந்த வேஷம் போட்டதுமன்றி அதற்குத் தக்க குரலும் பேச்சும் எங்கு கற்ருய் ? என்னு ஆண்டெ என்னெ வேசம் போட்ரென் இண்ணு செல்ாையே ! அப்பாலெ எங்க்கு கோவம் வரும் ! ஏண்டாப்பா ! நீ சந்திாஹரியல்ல ? எம்மவ!-சக்துலே அடி யாாாண்டெ அது ? ஆனல்-உன் பெயர் என்ன ? ஏம்பெரு-பீர்வாவு. உம் !-இருக்கட்டும்-இந்த ஸ்திரீ பார் தெரியுமா? எங்கம்மா தாயே, யாரம்மா ? அடே!-சந்திரஹரி !-இது உன் பெண்சாகி பல்லவா? ஆண்டெ! நீ என்ன சென்னலும் செல்லு, இந்த மாதிரி பேசனேண்ன ஏங்கு கொம்ப கோவம் வரும் !-அச லாம் பொன்சாரியெ நம்பெ பொன்சாரி இண்னு செல். லலாமா ? கொம்ப பாவமல்லா அது ஏன் ஆண்டெ, பாப்பாா ஆண்டெயா பொறந்து இப்படி பொய் பேசரெ .. கான பொய் பேசுகிறேன்? 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/63&oldid=725955" இலிருந்து மீள்விக்கப்பட்டது