பக்கம்:Chandrahari.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

リ。 ச ந் தி ஹ ரி (அங்கம் - 5 பின்னெ என்னுவாம் ? (தனக்குள்) என்ன இது ஒரு வேளை நாம் தவருக எண்ணினேமோ ? இவன் பேசுகிற உறுதியைப் பார்த் தால் எனக்கே சந்தேகமாயிருக்கிறது ? (சற்று கியானித்து) சீச்சீ நம்மையே என்ன மயக்கிவிட்டான் அடே சங் திாஹரி ! நீ என்ன சொன்னுலும் சொல் என் ஞான திர்ஷ்டியால் எல்லா உண்மையையும் அறிந்துவிட்டேன். இனி உன்னுல் என்னே ஏமாற்ற முடியாது. உன்னைக் கடைசி முறை கேட்கிறேன். என் சொற்படி கேட்கிரு. யா ? அல்லது உன் விகிப்படி உன் பெண்சாதியின் தலை யை நீயே வெட்டுகிருயா ? இதுவரையிற் செய்த பாப மெல்லாம் போதும். இந்தக் கடைசி பாவமும் வேண் டாம், நான் சொல்லுகிறபடி கேள். ஒரு உண்மையைப் பேசிவிடு. உங்களை இக் கஷ்டங்களினின்றும் நீக்கி முன்பிருந்த பதவியில் கொண்டுபோய்ச் சேர்க்கிறேன் என் தபோபலத்தால்.-என் வார்த்தையை நம்பு. எனக் கந்த சக்தி யுண்டு-உன்னே முன்போல் அரசனுக்கு கிறேன். - - த்ரியேப்பா என்னெ ராசாவாக்கி உடுவையோ ஆண்டெ? ஆக்குகிறேன் பார். தோ பாக்கலாம்.-முன்னெ, இந்தம்மா-வெலங்கெநீக்கி உடு பாக்கலாம். இதோ பார் ! - (மதிசக்திரையின் விலங்கைக் கையால் தொட்_அது கழன்று கீழே விழுந்துவிடு. கிறது.) டேயப்பா வாஸ்தவம்தான் !-ஆண்டெ! இவ்வளொ பெலம் இருக்குதே, இந்த சாசாகிட்ட இந்து ஏன் தப் பிச்சிக்கலெ. நீ ? நான் ஏன் தப்பித்துக்கொள்ளவேண்டும் ? ஆண்டெ எனக்கு கொம்ப வருத்தமாதான் துே ! நல்ல பாப்பா ஜாதியிலெ பொறந்து, கொயங்தையெ-அது வும் ராசா கொயங்தையெ-கொல்லனும் இண்ணு உனக் கு புத்தி கொடுத்துதெ ஆண்டே பெரியவங்க செல்ாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/64&oldid=725956" இலிருந்து மீள்விக்கப்பட்டது