பக்கம்:Chandrahari.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 2) ச ந் தி ஹ ரி 59 சி. சரிதான் கெட்டுப்போவ காலம் வந்தா, புத்தி எல்லாம் கெட்பூெடும்என்னுடாப்பா அது என்ன கதை பேசுகிருய் ? நானு கதெ பேசாேன் இப்டி செய்யனும், இப்டி ஆப்கேனும், இப்டி எங் கையாலெ சாவனும் இண்ணு. ஒன்தலையிலெ எய்தளுரெ, அந்த புர்மாவெ கேட்டுப்பாரு. என்னடாப்பா இது கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையா யிருக்கிறது என்னேயா கொல்லப் போகிருய் ? நான் என்ன செய்தேன் ? என்ன செய்சையா? ஏன் ராசா புள்ளயெ கொல்லப் பாத்தெ ! நானு கொல்லப் பார்த்தேன் -என்னுடாப்பா இது ! அதெல்லாம் எனக்கு தெரியாது, ராசா உத்தரவு வக் திருக்குது உன் தலையெ வெட்டியூடனும் இண்ணு தாப்பாரு-வாளுகூட அனுப்பிச்சிக்காாரு - தலையெ குனிஞ்சிகொ ஒரே வெட்டா வெட்டிப்பூட்ாேன் ! ஒரு கிமிசம்-அவ்வளவுதான்-அப்பறம் ஒண்னு மில்லெ,நாயி ஆச்சி-என்ன குனியரையா இல்லெயா ? . நாகு குனியவேண்டும் ! -w ... இந்தப் பாப்பானுலேதான் அல்லாம் வந்துது ! - |குடுமியைப் பிடித்து வணங்கச் செய்கிருள்.) வெட்டு ஒரே வெட்டா? - சிஷ்டவாசி ! இப்பொழுது என்ன சொல்லுகிறீர்? (வாளை விரைவில் ஒங்குகிருன் ; கல் மழை - பொழிகிறது.) - மித்ரவசு மித்ரவசு நீரே வென்றீர்! நீரே வென்மீர் ! (ஆகாயத்தில் அசரீரி பொறு! பொறு! பாதகா பரம்பாகசா ) பரமசிவம் ஆகாயத்தில் தோன்றுகிருர் . யமதர்மனும், மித்ாவசுவும் வருகிமுர்கள். சிஷ்டவாசி ! இப்பொழுது என்ன சொல்லுகிறீர்? மித்ரவசு, அப்பொழுதே நான் தோற்றதாக ஒப்புக் கொண்டேனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/65&oldid=725957" இலிருந்து மீள்விக்கப்பட்டது