பக்கம்:Chandrahari.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி, ச ந் தி ர ஹ ரி கேளாய், யமதர்மனே, பூலோகத்தில் கன்யாகுமரியில் தடங்கி, ஒவ்வொரு தேசமாய்ப் பார்த்துக்கொண்டு வரும்பொழுது, மறவகாட்டில் சந்திரஹரி என்னும் ஒர் அரசன் இருப்பதாயும் அவனைப்போன்ற அசத்தியவான் பூலோகத்தில் ஒருவனும் கிடைக்கமாட்டான் என்றும் கேள்விப்பட்டு, அவனது காட்டிற்குப் போய் சிலகாலம் தங்கியிருந்து, அவனது குணுதிசயங்களை நேரிற் கண்டு வந்தேன். ஆஹா அவற்றை நான் என்னென் றுரைப் பேன் அவனைப்போன்ற அசத்தியவான் இத் திரி லோகங்களிலுமே கிடையாதென்று கூறவேண்டும். அசத் தியம் பேசுவதையே அவன் விரதமாகக் கொண்டிருக் கிருன் மறந்தும் அவன் வாயினின்றும் சத்யமொழி வருவதில்லை, மது வெறியிலும் வருவதில்லை, மற்றும் கனவிலும் வருவதில்லை. அன்றியும், அவன் குணுதிசயங் களைப்பற்றி அதிகமாய்க் கூறுவானேன் இந்த பிரம்ம சிருஷ்டியில் என்னென்ன பாபகுனங்களுண்டோ, அவை களெல்லாம் அவனிடம் குடிகொண்டிருக்கின்றன. அப்படிப்பட்டவன். இப் பிரபஞ்சத்தில் ஒருவனு மிருக்க மாட்டான் என்று எண்ணுகிறேன். - * . . ; w. . . . so) +. 4. (கிரும்பிப் பார்த்து) ஆஹா என் வார்த்தையை வெட்டிப் பேசியது யார்? ஒ சிஷ்டவாசி ! தாங்களா? முன்பொரு முறை இவனுடன் சபதம் போட்டு ஜெயித்துவிட்டோம் என்ற கர்வத்தினுல் இவ்வாறு கூறுகின் மீரா ? இப் பொழுது இவ் விஷயத்தில் என்னுடன் சபதம் போடு விரா ? ஆஹா அப்படியே செய்யத் தடையில்லை. அந்த சந்திர ஹரி என்னும் அரசன் வாயினின்றும் ஒரு சத்யமொழி வரவழைக்காவிட்டால் என் பெயரை மாற்றி உ மது பெயரை நான் பூணுகிறேன். சபாஷ் அங்கனம் நீர் செய்வீராயின் என் பெயரை மாற்றி உமது பெயரை கான் பூணுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/8&oldid=725960" இலிருந்து மீள்விக்கப்பட்டது