பக்கம்:Chandrahari.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச ந் தி ஹ ரி 對 முனிவர்களே! பெயரை மாற்றிக்கொள்வது ஒரு பெரிய காரியமாகாதே எனக் கொரு யோசனை தோற்றுகிறது. ஆகவே கோற்றவர்கள் இன்னும் ஏதாவது கடினமான தண்டனைக்குட்படவேண்டும் என்றும் சபதம் செய்தால் பொருங்கியதா யிருக்கும். சரி யானுல் சிஷ்டவாசி ! இதில் நீர் தோற்றுப்போளுல் நீர் செய்த புண்யத்தில் பாதி நீர் அவனுக்குக் கொடுத்து விடவேண்டும். - சரி அப்படியே ஒப்புக்கொண்டேன். நீர் தோற்றுப் போனுல் கபால மொன்றைக் கையி லேக்கி கழுதை யொன்றை முதுகில் துளக்கிக்கொண்டு மும்முறை இம் மூன்று லோகங்களையும் சுற்றி வரவேண்டும். சரி அப்படியே ஆகட்டும் புறப்படும் உடனே. உம் முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம். இதே புறப்பட்டு விட்டேன், யமதர்மராஜனே, நான் விடை பெற்றுக்கொள்ளுகிறேன். ஞாபக மிருக்கவேண்டும். |சிஷ்டவாகி போகிமுர்) முற்கூறு முடிகிறது. - - முதல் அங்கம் முதல் காட்சி இடம்-ஒர் வெளி கிலம். சிஷ்டவாசி வருகிருர், நான் எடுத்துக்கொண்ட வேல்-என்ன-கஷ்டமாய் முடி யும்போ லிருக்கிறதே பூலோகத்தில் யாரை விசாரித்த போதிலும் இந்த அாசனப்பற்றி அப்படியே கூறுகிருர் கள். இதற் கென்ன செய்வது ? வாயை சும்மா மூடி :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/9&oldid=725961" இலிருந்து மீள்விக்கப்பட்டது