பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

61. 1954 ஆம் ஆண்டு தில்லி நிலச் சீர்திருத்தங்கள் சட்டம் (தில்லிச் சட்டம் III/1954).
62. 1960ஆம் ஆண்டு தில்லி கைப்பற்று நிலங்கள் (உச்சவரம்பு) சட்டம் (மையச் சட்டம் 24/1960).
63.1960 ஆம் ஆண்டு மணிப்பூர் நில வருவாய் மற்றும் நிலச் சீர்திருத்தங்கள் சட்டம் (மையச் சட்டம் 33/1960).
64. 1960 ஆம் ஆண்டு திரிபுரா நில வருவாய் மற்றும் நிலச் சீர்திருத்தங்கள் சட்டம் (மையச் சட்டம் 43/1960).
65. 1969ஆம் ஆண்டு கேரள நிலச் சீர்த்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (கேரளச் சட்டம் 35/1969).
66. 1971 ஆம் ஆண்டு கேரள நிலச் சீர்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (கேரளச் சட்டம் 25/1971).
67. 1973 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச நிலச் சீர்திருத்தங்கள் (வேளாண் கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு) சட்டம் (ஆந்திரப் பிரதேசச் சட்டம் I/1973).
68. 1972 ஆம் ஆண்டு பீகார் நிலச் சீர்திருத்தங்கள் (உச்சவரம்புப் பரப்பிடத்தை நிருணயித்தல் மற்றும் மிகை நிலம் கையகப்படுத்துதல்) (திருத்தம்) சட்டம் (பீகார் சட்டம் I/1973).
69. 1973 ஆம் ஆண்டு பீகார் நிலச் சீர்திருத்தங்கள் (உச்சவரம்புப் பரப்பிடத்தை நிருணயித்தல் மற்றும் மிகை நிலம் கையகப்படுத்துதல்) (திருத்தம்) சட்டம் (பீகார் சட்டம் IX/1973).
70. 1972 ஆம் ஆண்டு பீகார் நிலச் சீர்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (பீகார் சட்டம்
V/1972).
71. 1972 ஆம் ஆண்டு குஜராத் வேளாண் நிலங்கள் உச்சவரம்பு (திருத்தம்) சட்டம் (குஜராத் சட்டம் 2/1974).
72. 1972 ஆம் ஆண்டு அரியானா கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்புச் சட்டம் (அரியானாச் சட்டம் 26/1972).
73. 1972 ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேசக் கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்புச் சட்டம் (இமாச்சலப் பிரதேசச் சட்டம் 19/1973).
74. 1972 ஆம் ஆண்டு கேரள நிலச் சீர்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (கேரளச் சட்டம் 17/1972).
75. 1972 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச வேளாண் கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு (திருத்தம்) சட்டம் (மத்தியப் பிரதேசச் சட்டம் 12/1974).
76. 1972 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச வேளாண் கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு (இரண்டாம் திருத்தம்) சட்டம் (மத்தியப் பிரதேசச் சட்டம் 13/1974).
77. 1973 ஆம் ஆண்டு மைசூர் நிலச் சீர்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (கர்நாடகச் சட்டம் 1/1974).
78. 1972 ஆம் ஆண்டு பஞ்சாப் நிலச் சீர்திருத்தங்கள் சட்டம் (பஞ்சாப் சட்டம் 10/1973).
79. 1973 ஆம் ஆண்டு ராஜஸ்தான் வேளாண் கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு விதித்தல் சட்டம் (ராஜஸ்தான் சட்டம் 11/1973).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/280&oldid=1466858" இலிருந்து மீள்விக்கப்பட்டது