பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

255

80. 1969 ஆம் ஆண்டு கூடலூர் ஜென்மம் உரிமைநிலச் சொத்துகள் (ஒழிப்பு மற்றும் நேர்க்குடிவார முறையாக நிலைமாற்றம்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 24/1969).
81. 1972 ஆம் ஆண்டு மேற்கு வங்காள நிலச் சீர்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் XII/1972).
82. 1964 ஆம் ஆண்டு மேற்கு வங்காள உரிமை நிலச் சொத்துகள் கையகப்படுத்துதல் (திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் XXII/1964).
83. 1973ஆம் ஆண்டு மேற்கு வங்காள உரிமை நிலச் சொத்துகள் கையகப்படுத்துதல் (இரண்டாம் திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் XXXIII/1973).
84. 1972 ஆம் ஆண்டு பம்பாய் குத்தகையுரிமை மற்றும் வேளாண் நிலங்கள் (குஜராத் திருத்தம்) சட்டம் 5/1973).
85. 1974ஆம் ஆண்டு ஒரிசா நிலச் சீர்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (ஒரிசாச் சட்டம் 9/1974).
86. 1974 ஆம் ஆண்டு திரிபுரா நில வருவாய் மற்றும் நிலச் சீர்திருத்தங்கள் (இரண்டாம் திருத்தம்) சட்டம் (திரிபுரா சட்டம் 7/1974).
[1][87. ★★]
88. 1951ஆம் ஆண்டு விசைத்தொழில்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குறுத்தம்) சட்டம் (மையச் சட்டம் 65/1951).
89. 1952 ஆம் ஆண்டு நிலையியல் சொத்தினை வேண்டுறுத்திக் கையகப்படுத்துதல் சட்டம் (மையச் சட்டம் 30/1952).
90. 1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (ஒழுங்குறுத்தம் மற்றும் மேம்பாடு) சட்டம் (மையச் சட்டம் 67/1957).
91. 1969 ஆம் ஆண்டு ஒருதனியுரிமைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட வாணிகப் பழக்கங்கள் சட்டம் (மையச் சட்டம் 54/1969).
[1][92. ★★]
93. 1971 ஆம் ஆண்டு கல்கரிக்கான நிலக்கரிச் சுரங்கங்கள் (நெருக்கடி நிலை வகையங்கள்) சட்டம் (மையச் சட்டம் 64/1971).
94. 1972 ஆம் ஆண்டு கல்கரிக்கான நிலக்கரிச் சுரங்கங்கள் (தேசிய மயமாக்குதல்) சட்டம் (மையச் சட்டம் 36/1972).
95. 1972 ஆம் ஆண்டு பொதுவான காப்பீட்டுத் தொழில் (தேசியமயமாக்குதல்) சட்டம் (மையச் சட்டம் 57/1972).
96.1972 ஆம் ஆண்டு இந்தியச் செப்புக் கூட்டுரும (பொறுப்பேற்பு நிறுவனத்தைக் கையகப்படுத்துதல்) சட்டம் (மையச் சட்டம் 58/1972).
97. 1972 ஆம் ஆண்டு நலிவுற்ற நெசவப் பொறுப்பேற்பு நிறுவனங்கள் (மேலாண்மையை மேற்கொள்ளுதல்) சட்டம் (மையச் சட்டம் 72/1972).
98. 1973 ஆம் ஆண்டு நிலக்கரிச் சுரங்கங்கள் (மேலாண்மையை மேற்கொள்ளுதல்) சட்டம் (மையச் சட்டம் 15/1973).


  1. 1.0 1.1 (1978 ஆம் ஆண்டு அரசமைப்பு (நாற்பத்து நான்காம் திருத்தம்) சட்டத்தின் 44 ஆம் பிரிவினால் (20-6-1979 முதல் செல்திறம் பெறுமாறு) விட்டுவிடப்பட்டது.]
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/281&oldid=1466861" இலிருந்து மீள்விக்கப்பட்டது