பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

137. 1976 ஆம் ஆண்டு அரியாணாக் கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு (திருத்தம்) சட்டம் (அரியாணாச் சட்டம் 17/1976).
138. 1972 ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேசக் குத்தகையுரிமை மற்றும் நிலச் சீர்திருத்தங்கள் சட்டம் (இமாச்சலப் பிரதேசச் சட்டம் 8/1974).
139. 1974 ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேச ஊர்ப் பொது நிலங்கள் உற்றமைதல் மற்றும் பயன்பாட்டுச் சட்டம் (இமாச்சலப் பிரதேசச் சட்டம் 18/1974).
140. 1974 ஆம் ஆண்டு கர்நாடக நிலச் சீர்திருத்தங்கள் (இரண்டாம் திருத்தம் மற்றும் பல்வகை வகையங்கள்) சட்டம் (கர்நாடகச் சட்டம் 31/1974).
141. 1976 ஆம் ஆண்டு கர்நாடக நிலச் சீர்திருத்தங்கள் (இரண்டாம் திருத்தம்) சட்டம் (கர்நாடகச் சட்டம் 27/1976).
142. 1966 ஆம் ஆண்டு கேரள வெளியேற்றுகைத் தடுப்புச் சட்டம் (கேரளச் சட்டம் 12/1966).
143.1969 ஆம் ஆண்டு திருப்புவாராச் செலுத்தம் (ஒழிப்பு) சட்டம் (கேரளச் சட்டம் 19/1969).
144. 1969 ஆம் ஆண்டு ஸ்ரீபாதம் நிலங்கள் விடுவிப்புச் சட்டம் (கேரளச் சட்டம் 20/1969).
145. 1971 ஆம் ஆண்டு ஸ்ரீபண்டாரவகை நிலங்கள் (உற்றமைதல் மற்றும் விடுவிப்பு) சட்டம் (கேரளச் சட்டம் 20/1971).
146. 1971 ஆம் ஆண்டு கேரளா தனியார் காடுகள் (உற்றமைதல் மற்றும் குறித்தளித்தல்) சட்டம் (கேரளச் சட்டம் 26/1971).
147. 1974 ஆம் ஆண்டு கேரள வேளாண் உழைப்பாளர்கள் சட்டம் (கேரளச் சட்டம் 18/1974.)
148. 1974 ஆம் ஆண்டு கேரள முந்திரித் தொழிற்சாலைகள் (கையகப்படுத்துதல்) சட்டம் (கேரளச் சட்டம் 29/1974).
149. 1975 ஆம் ஆண்டு கேரளச் சீட்டுகள் சட்டம் (கேரளச் சட்டம் 23/1975).
150. 1975 ஆம் ஆண்டு கேரளப் பட்டியலில் கண்ட பழங்குடியினர் (நிலங்களின் உரிமைமாற்றல் மீதான வரையறை மற்றும் மாற்றாக்கம் செய்யப்பட்ட நிலங்களின் மீட்டளிப்பு) சட்டம் (கேரளச் சட்டம் 31/1975).
151. 1976 ஆம் ஆண்டு கேரள நிலச் சீர்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (கேரளச் சட்டம் 15/1976).
152. 1976 ஆம் ஆண்டு காணம் குத்தகையுரிமை ஒழிப்புச் சட்டம் (கேரளச் சட்டம் 16/1976).
153. 1974 ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச வேளாண் கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு (திருத்தம்) சட்டம் (மத்தியப்பிரதேசச் சட்டம் 20/1974).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/284&oldid=1467204" இலிருந்து மீள்விக்கப்பட்டது