பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

259

154. 1975 ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச வேளாண் கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு (திருத்தம்) சட்டம் (மத்தியப்பிரதேசச் சட்டம் 2/1976).
155. 1961 ஆம் ஆண்டு மேற்கு காந்தேஷ் மேஹ்வாசி உரிமை நிலச் சொத்துகள் (நிலவுடைமை உரிமைகள் ஒழிப்பு முதலியன) ஒழுங்குறுத்தும்விதி (மகாராஷ்டிர ஒழுங்குறுத்தும்விதி 1/1962).
156. 1974 ஆம் ஆண்டு மகாராஷ்டிர பட்டியலில் கண்ட பழங்குடியினருக்கு நிலங்கள் மீட்டளிப்புச் சட்டம் (மகாராஷ்டிரச் சட்டம் XIV/1975).
157. 1972 ஆம் ஆண்டு மகாராஷ்டிர வேளாண் நிலங்கள் (கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பைக் குறைத்தல்) மற்றும் (திருத்தம்) சட்டம் (மகாராஷ்டிரச் சட்டம் XXI/1975).
158. 1975 ஆம் ஆண்டு மகாராஷ்டிரத் தனியார் காடுகள் (கையகப்படுத்துதல்) சட்டம் (மகாராஷ்டிரச் சட்டம் XXIX/1975).
159. 1975 ஆம் ஆண்டு மகாராஷ்டிர வேளாண் நிலங்கள் (கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பைக் குறைத்தல்) மற்றும் (திருத்தம்) திருத்தச் சட்டம் (மகாராஷ்டிரச் சட்டம் XLVII/1975).
160. 1975 ஆம் ஆண்டு மகாராஷ்டிர வேளாண் நிலங்கள் (கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு (திருத்தம்) சட்டம் (மகாராஷ்டிரச் சட்டம் II/1976).
161. 1951 ஆம் ஆண்டு ஒரிசா உரிமைநிலச் சொத்துகள் ஒழிப்புச் சட்டம் (ஒரிசாச் சட்டம் I/1952).
162. 1954 ஆம் ஆண்டு ராஜஸ்தான் குடியேற்றச் சட்டம் (ராஜஸ்தான் சட்டம் XXVII/1954).
163. 1963 ஆம் ஆண்டு ராஜஸ்தான் நிலச் சீர்த்திருத்தங்கள் மற்றும் நில உரிமையாளர்களின் உரிமை நிலச்சொத்துகள் கையகப்படுத்துதல் சட்டம் (ராஜஸ்தான் சட்டம் II/1964).
164. 1976 ஆம் ஆண்டு ராஜஸ்தான் வேளாண் கைப்பற்று நிலங்கள் மீது உச்சவரம்பு விதித்தல் (திருத்தம்) சட்டம் (ராஜஸ்தான் சட்டம் 8/1976).
165. 1976ஆம் ஆண்டு ராஜஸ்தான் குத்தகையுரிமை (திருத்தம்) சட்டம் (ராஜஸ்தான் சட்டம் 12/1976).
166. 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நிலத்தின் மீதான உச்சவரம்பு குறைப்பு) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 17/1970).
167. 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச்சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிருணயித்தல்) திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 41/1971).
168. 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிருணயித்தல்) திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 10/1972).
169. 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிருணயித்தல்) இரண்டாம் திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 20/1972).
170. 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிருணயித்தல்) மூன்றாம் திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 37/1972).
171. 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிருணயித்தல்) நான்காம் திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 39/1972).
172. 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிருணயித்தல்) ஆறாம் திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 7/1974).
173. 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிருணயித்தல்) ஐந்தாம் திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 10/1974).
174. 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிருணயித்தல்) திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 15/1974).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/285&oldid=1467205" இலிருந்து மீள்விக்கப்பட்டது