பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

261

194. 1979 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் (பீகார் திருத்தம்) சட்டம் (பீகார் சட்டம் 2/1980).
195. 1977 ஆம் ஆண்டு அரியானா கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு (திருத்தம்) சட்டம் (அரியானா சட்டம் 14/1977).
196. 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிருணயித்தல்) திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 25/1978).
197. 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிருணயித்தல்) திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 11/1979).
198. 1978 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டங்கள் (திருத்தம்) சட்டம் (உத்தரப்பிரதேசச் சட்டம் 15/1978).
199. 1978 ஆம் ஆண்டு மேற்கு வங்காளம் மாற்றாக்கம் செய்யப்பட்ட நிலத்தை மீட்டளிக்கும் (திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் XXIV/1978).
200. 1980 ஆம் ஆண்டு மேற்கு வங்காளம் மாற்றாக்கம் செய்யப்பட்ட நிலத்தை மீட்டளிக்கும் (திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் LVI/1980).
201. 1964 ஆம் ஆண்டு கோவா, தமண் மற்றும் டையூ வேளாண் குத்தகையுரிமைச் சட்டம் (கோவா, தமண் மற்றும் டையூ சட்டம் 7/1964).
202. 1976 ஆம் ஆண்டு கோவா, தமண் மற்றும் டையூ வேளாண் குத்தகையுரிமை (ஐந்தாம் திருத்தம்) சட்டம் (கோவா, தமண் மற்றும் டையூ சட்டம் 17/1976).
203. 1959 ஆம் ஆண்டு ஆந்திப் பிரதேசப் பட்டியல் வரையிடங்கள் சார்ந்த நில உரிமைமாற்றம் பற்றிய ஒழுங்குறுத்தும்விதி (ஆந்திரப் பிரதேச ஒழுங்குறுத்தும்விதி 1/1959).
204. 1963 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசப் பட்டியல் வரையிடங்கள் சார்ந்த சட்டங்கள் (நீட்டிப்பு மற்றும் திருத்தம்) ஒழுங்குறுத்தும்விதி (ஆந்திரப் பிரதேச ஒழுங்குறுத்தும்விதி 2/1963).
205. 1970 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசப் பட்டியல் வரையிடங்கள் சார்ந்த நில உரிமைமாற்றம் (திருத்தம்) ஒழுங்குறுத்தும்விதி (ஆந்திரப் பிரதேச ஒழுங்குறுத்தும்விதி 1/1970).
206. 1971 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசப் பட்டியல் வரையிடங்கள் சார்ந்த நில உரிமைமாற்றம் (திருத்தம்) ஒழுங்குறுத்தும்விதி (ஆந்திரப் பிரதேச ஒழுங்குறுத்தும்விதி 1/1971).
207. 1978 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசப் பட்டியல் வரையிடங்கள் சார்ந்த நில உரிமைமாற்றம் (திருத்தம்) ஒழுங்குறுத்தும்விதி (ஆந்திரப் பிரதேச ஒழுங்குறுத்தும்விதி 1/1978).
208. 1985 ஆம் ஆண்டு பீகார் குத்தகையுரிமைச் சட்டம் (பீகார் சட்டம் 8/1985).
209. 1908 ஆம் ஆண்டு சோட்டா நாகபுரி குத்தகையுரிமைச் சட்டம் (வங்காளச் சட்டம் 6/1908) (அத்தியாயம் VIII-46, 47, 48, 48அ, 49 ஆகிய பிரிவுகள்; அத்தியாயம் X-71, 71அ, 71ஆ ஆகிய பிரிவுகள் மற்றும் அத்தியாயம் XVIII-240, 241, 242 ஆகிய பிரிவுகள்).
210. 1949 ஆம் ஆண்டு சந்தல் பர்கானாக்கள் குத்தகையுரிமை (துணைவுறு வகையங்கள்) சட்டம் (பீகார் சட்டம் 14/1949), 53ஆம் பிரிவு நீங்கலாக.
211. 1969 ஆம் ஆண்டு பீகார் பட்டியல் வரையிடங்கள் சார்ந்த ஒழுங்குறுத்தும்விதி (பீகார் ஒழுங்குறுத்தும்விதி 1/1969).
212. 1982 ஆம் ஆண்டு பீகார் நிலச் சீர்திருத்தங்கள் (உச்சவரம்பு வரையிடத்தை நிருணயித்தல் மற்றும் மிகை நிலத்தை கையகப்படுத்தல்) (திருத்தம்) சட்டம் (பீகார் சட்டம் 55/1982).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/287&oldid=1467207" இலிருந்து மீள்விக்கப்பட்டது