பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

263

234. 1956 ஆம் ஆண்டு ஒரிசா பட்டியல் வரையிடங்கள் சார்ந்த நிலையியல் சொத்தினை (பட்டியிலில் கண்ட பழங்குடியினர்) உரிமைமாற்றம் செய்தல் பற்றிய ஒழுங்குறுத்தும்விதி (ஒரிசா ஒழுங்குறுத்தும்விதி 2/1956).
235. 1975ஆம் ஆண்டு ஒரிசா நிலச் சீர்த்திருத்தங்கள் (இரண்டாம் திருத்தம்) சட்டம் (ஒரிசாச் சட்டம் 29/1976).
236. 1976 ஆம் ஆண்டு ஒரிசா நிலச் சீர்த்திருத்தங்கள் (திருத்தம்) (இரண்டாம் திருத்தம்) சட்டம் (ஒரிசாச் சட்டம் 30/1976)
237. 1976ஆம் ஆண்டு ஒரிசா நிலச் சீர்த்திருத்தங்கள் (இரண்டாம் திருத்தம்) சட்டம் (ஒரிசாச் சட்டம் 44/1976).
238. 1984ஆம் ஆண்டு ராஜஸ்தான் குடியேற்றம் (திருத்தம்) சட்டம் (ராஜஸ்தான் சட்டம் 12/1984).
239. 1984ஆம் ஆண்டு ராஜஸ்தான் குத்தகையுரிமை (திருத்தம்) சட்டம் (ராஜஸ்தான் சட்டம் 13/1984).
240. 1987ஆம் ஆண்டு ராஜஸ்தான் குத்தகையுரிமை (திருத்தம்) சட்டம் (ராஜஸ்தான் சட்டம் 21/1987).
241. 1979ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்த்திருத்தங்கள் (நிலத்தின் மீதான உச்சவரம்பை நிருணயித்தல்) இரண்டாம் திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 8/1980).
242. 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்த்திருத்தங்கள் (நிலத்தின் மீதான உச்சவரம்பை நிருணயித்தல்) திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1980).
243. 1981ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்த்திருத்தங்கள் (நிலத்தின் மீதான உச்சவரம்பை நிருணயித்தல்) திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 59/1981).
244. 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலச் சீர்த்திருத்தங்கள் (நிலத்தின் மீதான உச்சவரம்பை நிருணயித்தல்) இரண்டாம் திருத்தச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 2/1984).
245. 1982ஆம் ஆண்டு உத்திரப் பிரதேச நிலச் சட்டங்கள் (திருத்தம்) சட்டம் (உத்தரப் பிரதேசச் சட்டம் 20/1982).
246. 1965ஆம் ஆண்டு மேற்கு வங்காள நிலச் சீர்த்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் மேற்கு வங்காளச் சட்டம் 18/1965.)
247. 1966ஆம் ஆண்டு மேற்கு வங்காள நிலச் சீர்த்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் மேற்கு வங்காளச் சட்டம் 11/1966)
248. 1969ஆம் ஆண்டு மேற்கு வங்காள நிலச் சீர்த்திருத்தங்கள் (இரண்டாம் திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் 23/1969)
249. 1977ஆம் ஆண்டு மேற்கு வங்காள உரிமை நிலச் சொத்தினைக் கையகப்படுத்துதல் (திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் 36/1977).
250. 1979ஆம் ஆண்டு மேற்கு வங்காள கைப்பற்று நிலவருவாய்ச் சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் 44/1979).
251. 1980ஆம் ஆண்டு மேற்கு வங்காள நிலச் சீர்த்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் 41/1980).
252. 1981ஆம் ஆண்டு மேற்கு வங்காள கைப்பற்று நிலவருவாய் (திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் 33/1981).
253. 1981ஆம் ஆண்டு கல்கத்தா திக்கா குத்தகையுரிமை (கையகப்படுத்துதல் மற்றும் ஒழுங்குறுத்துதல்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் 37/1981).
254. 1982ஆம் ஆண்டு மேற்கு வங்காளக் கைப்பற்று நிலவருவாய் (திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் 23/1982).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/289&oldid=1467210" இலிருந்து மீள்விக்கப்பட்டது