பக்கம்:Dikshithar Stories.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தி ட் சி த ர் க. ைத க ள் ஐந்தாவது கதை. ஒரு நாள் இரவு நமது தீட்சிதர் விட்டில் ஒரு திருடன் வந்து வாயிலின் ஒர் மூலையிலிருந்த இருட்டறையில் ஒளிந்திருந்தான். இரவு போஜனம் அருந்திவிட்டு, கை கழுவும்படியாக அங்கு வந்த நமது தீட்சிதர் அவனிருப்பதைத் தெரிந்து கொண்டார். அச் சமயம் விட்டிலிருந்த வேலையாட்களெல்லோரும் கும்பேஸ்வர بينمي ஸ்வாமி கோயில் உற்சவம் பார்க்க வெளியிற் போயிருந்தனர். அவ - * 爱 ^ R > o னேவியும் மாத்திரம் வீட்டிலிருந்த சமயம். உடனே భ - - * -్చ s *. திருடனக் கண்டு கொள்ளாதவர் போலி ருது, அங்க வைக்கிருந்த கங்காளத்திலிருந்த ஜலத்ை சொம்பில் அங்கு ಐಟಿ ೩೬3, மு: - 溶f Q தத6 கு த ئ oت ترټر لا தி, oi o ż f. i. i. of மொண்டு, வாயலம்புவது போல் கொப்பளித்து அறையின் பக்க மிருந்த திருடன்மீது வேகமாய் உமிழ ஆரம்பித்தார். இப்படி சொம்பு சொம்பாக ஜலத்தை மொண்டு அவன் மீது உமிழ்ந்து 台 - * + - கொண்டிருக்க, உளவையறியாத அவரது மனேவி, இதென்ன இப்

  • - * * * w - & @ °C》 படி கங்காளத்திலிருக்கும் ஜலத்தையெல்லாம் விணுக உமிழ்கிறீரே. என்று, அவரிடம் வந்து வினவ, அவள் மீதும் ஒருவாய் ஜலத்தை

உமிழ்த்தார். அதன்பேரில் அந்த அம்மாள் எதோ தீட்சிதரவர் களுக்குப் பயி த்தியம் பிடித்துவிட்டது வன்றெண்ணி, வெளியிற்

  • * *

போய் கூக்குாவிட, அக்கம் பக்கத்திலிருந்தவர்களெல்லாரும் இடி வந்தனர். வக்க வர்கள் மறுபடியும் முன் சொன்னபடியே உமிழ்ந்து 粗 - } . . . си ગ - - په ٩ _ ,حسمبر _و கொண்டிருந்த திட்சிதரைப் பார்த்து, 'இதென்ன பபித்தியம்? & c , ^ _ * 、、*_ なな rö • ,"י ו g என்று வினவ, நமது தீட்சிதர் அவர்கள், வேருென்றுமில்லை; என் _! ميسر مبر, 3 كثير . " ، وسهم سلم بهم " “ ، سب مہمہ سے .ெ மனேவியின் மனதைப் பரீட்சித்துப் பார்த்தேன். பதினுயிரம் ரூபாய் செலவழித்து சான் இவளேக் கலியாணம் செய்து கொண்

  • గ్ళ 令 * だ。 : * * * : - 3. ് - . டிருக்கிறேன். ஒரு வாய் நீரை உமிழ்ந்தால் இதற்காகக் கோபிக்க

& جبني - - * * . - லாமா? இதோ பாருங்கள்; இந்த இருட்டறையில் யாரோ பெரிய & , = - • - * . - o - - மனிதர் ஒருவர் வந்திருக்கிருர். அவரை எனக்கு முன்பின் தெரி யாது. பாவம், இந்த கங்காளத்திலிருந்த ஜலத்தையெல்லாம் அவர் ^్చ -- - pi மேல் தான் உமிழ் தும் அவர் பொறுத்துக் கொண்டிருக்கிரும். இவள் ஒருவாய் ஜலத்தை பொறுக்கலாகாதா?’ என்று சொல்ல, గ్స్ల - * * . - • - - * * - வன்தரு க்தவர்களெல்லாரும், தீட்சிதர் உளவையறிந்தவர்களாய் நகைத்துவிட்டு இருட்டறைக்குட்போய், அங்கிருந்த திருடனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/12&oldid=726325" இலிருந்து மீள்விக்கப்பட்டது