பக்கம்:Dikshithar Stories.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தி ட் சி த ர் க ைத க ள் கண்ணுடி போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்த, 'ஐயா, உங்கள் மூக்குக் கண்ணுடியை ஒரு நிமிஷம் கொடுங்கள்’ என்று கேட்க தீட்சிதர், "இந்தக் கண்ணுடி சாலேசாத்திற்கு உபயோகப்படாது. கண்களுக்குக் குளிர்ச்சியாயிருப்பதற்காகப் போட்டுக்கொண்டிருக் கிறேன் ' என்று சொல்லிப்பார்த்தார். இதைக் கேளாத சாயர் அதைக் கொடுக்கும்படி வற்புறுத்த, சரி, ஆல்ை உங்கள் இஷ்டம்’ என்று சொல்லிக் கழற்றிக்கொடுத்தார். சாயர் அதை தன் மூக்கில் “

  • 3 خمي ه, . 在 જ - - - d. . ... مابیمہ & a. போட்டுக்கொண்டு பார்த்து படிக்கத்தெரியாதவாய், கழற் றிக்

窃 கொடுக்கும்பொழுது அஜாக்கிாதையிேைலா, சாலேசரத்தினலோ ಆ gು : التي ناليکي அஜாக கிய தைய சூலை , : # ... " :i را بی اس t : /? .ே ఫ్రశిష్తి கழுவி விட, அக்கண்ணுடி கீழே விழுந்த து ன்டு துண்டாய் - - & g - - *「○ 。 - مم. به உடைந்து விட்டது. இதைக்கண்டு நமது தீட்சிதர், கோபமடைத்தி - * o ... * { * - * போதிலும் அதை அடக்கிக்கொண்டு, சாயரவாள் தங்கள் பெயர் - ; : : c ^ . ' , ' : - * என்னவோ ? என்று விதயமாய்க் கேட்டார். அதறகு ராயா, g - - - - -- • . + প্ৰ।ে 3. མ་ ' ஹதுமந்த ராயர் ’ என்று பதி ல உாைததாா. அதன. பேரில், g * & தங்கள் தாய் தந்தையர்கள் ஜிவந்தர்களாயிருக்கிருர்களோ? என்ற வினவ, ராயர் இல்லே காலமாய் விட்டனர்; ' என்று விடை பகர்த்தார். உடனே நமது தீட்சிதர் ரெயில் பிராட்பாரத்தில், தெற்குமுகமாய்த் திரும்பி மேல் உத்தரீயத்தை இடுப்பில் இழுத் துக் கட்டிக்கொண்டு, மூன்றுமுறை சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்தார். அங்கிருந்தவர்களெல்லாம், இதென்ன ஆச்சரியம் ဉ2 என்று கும்பல் கூடினர். அவர்களுள் ஒருவர், ! திட்சிதரே! இதென்ன இப்படி நமஸ்காரம் செய்கிறீர்களே? யாருக்குச் செய் கிறீர்கள் என்று கேட்க, தீட்சிதர், இதோ ஹதுமந்த ராயர் + இருக்கிருசே, இவருடைய காலஞ்சென்ற தாய் கச்தையர்களுக்கு గ్స్లో தன.ாப் இவர் பிறந்தவுடனே அவர்கள் எவ்வளவு பு க்தை அறிக் து திமன்த சாயர் என்று பெயர் 3 ι , ι பாக்படியால், ன் மூக்குக் - བ་སྐུ་ . - 愈。燃 - - - கனணுடி போயிற்று. இதை.மு ઝ છે! ? (...! அறிந்திருந்தா ல், எனசகு σ'ς.ι மாயிாாே க: பைம் ఇ{-LR 1 Fు : ஆ - $3 மூக்குக் கண்ணுடி தையாயிருங்கள் என்று இவருக்கு இப்பெயர்வைத்த இவருடைய +...", -- - -2 சின் .ெ -ா . * ، ، ، ، ، ، ، ، ، م ... * བཅར་་ தாய தகதையான புத்த சாது ரிய 5ம் சாதுர்யம் அவர்களுககு இi : リ லும, எலலாரும ஜாககா w - م وهم •. റ് -- :- - אי - - * நமஸ்காரம் செய்ய வேண்டாமா ?” என்று பதில் உாைததா. அங் கிருந்தவர் களுள் சாயர் உள்பட நகைக்காதவர்கள் ஒருவருமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/18&oldid=726331" இலிருந்து மீள்விக்கப்பட்டது