பக்கம்:Dikshithar Stories.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ட் சி தர் க ைத க ள் 23 - * * - Sa - - -> - - * - பேசாமல் உண்மையாய் நீங்கள் தெரிவிக்கலாமே!” என்ற பதில் உாைத்தார். பதினைந்தாவது கதை. கும்ப கோணத்தில் நப்து திட்சிதருடைய தூர பந்து ஒரு வாலிபன் இருந்தான். அவன் கொஞ்சம் அகனப்பிரசங்கி, அவன் டைப் ரைட்டிங் பரீசையில் முதலாகக் தேறினதற்காக மிகவும் கர்வம் படைத்திருந்தான். அவனிடம் நமது தீட்சிதர் போய் ே டைப் ரைட்டிங்கில் மிகவும் கெட்டிக்கானென்கிருயே, நான் சொல்லும் படியான ஒரு வாக்கியத்தைத் தவறில்ல மல், சரியாக அப்படியே டைப் அடிப்பாயா!' 'கட்டாயமாய் அடிப்பேன்’ என்று கூறினன். 'நீ சான் சொல்லு - Aで ・ - - என்று கேட்டார். வாலிபன் றபடி எழுதத் தவறின ல், ஒரு ரூபாய் எனக்குக் கொடுத்துவிட வண்டும்’ என்ருர். அவன் அதற்கு, கான் சரியாகத் தப்பில் ாமல் எழுதினுல் நீங்கள் ஒரு ரூபாய் எனக்குக் கொடுத்துவிட இ வண்டும்’ என்ருன். சரியென்று இருவர்களும் பந்தயம் போட்டுக் கொண்ட பின், தீட்சிதர் அவனே அவனது டைப் ரைட்டிங் மெவி னேக் கொண்டுவரச் சொல்லி, இதை டைப் அடித்துக் கொடு’ என்று, 'நான் நேற்று-காய்ச்சியார் கோயிலுக்கு-என் மட்டு வண்டி யில் போகும்பொழுது-வண்டிக்காரன் -மாடுகள் வேகமாய்ப் போகு மாறு செய்ய...(இங்கு மூன்று முறை மாட்டு வண்டிக்காரர்கள் மாடுகளை ஒட்டும்போது செய்யும் ஒலியை வாயினுற் செய்து) என்று சப்தம் செய்ய-மாடுகள் வேகமாய்ப் பறந்தன என்று வாக்கியத் தைச் சொல்லி முடித்தார். மற்றவைகளை யெல்லாம் பன பர வென்று டைப் செய்து கொண்டு வந்த இளைஞன் அந்த மாட்டு வண்டிக்காரர்கள் செய்யும் சப்தத்தை டைப் செய்ய முடியாமல் திகைத்தான்! இதை டைப் செய்ய முடியவில்லையே உன்னல் - தத φοι : இன் : | --- التي تقياً- tإ : GLAل: س āశ} ] [L! وناة (تقع 5ة سنة இதற்கு இவ்வளவு வாய் எகற்காக பத்திய வைக்க ரூபாயைக் கொ என்று சொல்லி, - -83f டமிருக்த ஒரு ரூபாயை வாங்கிக் -. க்கொண்டிருந்துவிட்டு, . .” • - • . - t - கொண்டு, கொஞ்கேசம் அவனுடன் பேக் ‘இனிடாவது அதனப்பிரசங்கியா யிராதே அப்பா' என்று அவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/27&oldid=726340" இலிருந்து மீள்விக்கப்பட்டது