பக்கம்:Dikshithar Stories.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தி ட் சி த ர் க ைத க ள் லுக்குப் புத்தி சொல்லி விட்டுப் போகும்பொழுது அவன் கொடுக்க ரூபாயுடன் தன்னிடமிருந்து ஒரு ரூபாயையும் சேர்த்து இரண்டு ரூபாயாக அவனுக்குப் பரிசு கொடுத்து அனுப்பினர். அன்று முதல் அந்த வாலிபன் தான் டைப் அடிக்கும் சக்தியைப்பற்றி அதிகமாகப் பேசுவதில்லை. பதினுருவது கதை

  • so ,- - * * நீதி * H . Jr. இ - - ممام - م.,سعام - நமது தடசுதா அககம பககததலுளள கராமங்களுககு அடிக ^ _ • "3 - το πικ "Ο σε 5 π, τις η ιστ, கடி போய வரம் வணடியிருகதபடியால, ஒரு மாடம் னடியை வைத்திருக்கார் ஒரு முறை அந்த மாட்டை ஒட்டும் வண்டி க்கா ான், விரு காவாக அம்மாட்டைத் தார்க்கழியல் குத்தினுன் என்று அவன்மீது கோபித்தார். அந்தப் பையன், அதற்காகக் கோபிக் துக்கொண்டு வேலையை விட்டு விலகிவிட்டான். சில வருஷங்கள் சென்ற பிறகு ஒருநாள் ஸ்வாமி மலையில் ஒரு சிநேகிதர் விட்டுக் கலியானததில் கச்சேரிக்கு நமது தீட்சிதர் போயிருந்தார். அச்சம யம், இதற்கிடையில் மாடு ஒட்டுக்தொழிலை விட்டு விட்டு, மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொண்ட அந்தப் பையன் தன் தமையன் புல்லாங் குழல் வாசிக்க, தான் பக்கவாத்தியமாக மிருதங்கம்.வாசித்துக்கொண் டிருந்தான். அவன் இவரைக் கண்டு, கர்வங்கொண்டவனுய்த் திரும்பியும் பாராது வாசித்துக் கொண்டிருந்தான். கச்சேரி முடிந்த வுடன் கலியான வீட்டுக்காார் அவ்விருவர்களுக்கும் செய்யவேண் டிய சன்மானத்தை நமது தீட்சிதர் கையில் கொடுத்து அவர்களுக் ாகக் கொடுக்கச் சொல் கீட்சிகர் அவர்களக் க்சன் α குக மகா ககச மசாலல, தடசுதா அவாகளுககு அசசனமானத தைக் கொடுக்கும் பொழுது, அவ்விருவருள் தமயனேப் பார்த்து,

/ ・全 a : سي. ش. هكم ملاك ش. أه.. هة - ژ ؟ ، "... تمام ملایم .... 'பலே! என்ருக ஊகியிருக்கிருப் !’ என்று சொல்லிக் கொடுத்தார். (வாஸ்தவத்தில் அவன் கொஞ்சம் ஸ்துால சரீரமுடையவன்!) பிறகு மற்றவனேப் பார்த்து, 'மாடு உயிரோடிருக்கும் பொழுது அதன்தோல் உரிய அடித்தாய், இருந்த பிறகும் அதன் தோலே நன்ருய் நகத்தித்தள்ளி விடுகிருயே!” என்று அவன் பூர்வோத் திரத்தைக் குறிப்பிட்டுச் சொன்னர். உடனே அவன் தீட்சிகருக்கு நமஸ்காாங் செய்து, 'நான் ஏதாவது தப்பு செய்திருந்தால் மன்னிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/28&oldid=726341" இலிருந்து மீள்விக்கப்பட்டது