பக்கம்:Dikshithar Stories.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

", о Ç ද් திட்சிதர் கதைகள் ா வ் ப ஹ த ர் ப. சம்பந்த முதலியார், பி.ஏ., பி.எல். அவர்களால் இயற்றப்பட்டது. இந்நூலாசிரியரால் இயற்றப்பட்ட மற்றத் தமிழ் நூல்கள் : லீலாவதி-சுலோசனை, சாங்கதான், மகபதி, காதலர் கண்கள், கற்குல கெய்வம், மைேஹான், ஊர்வசியின் சாபம், இடைச்சுவர் இருபுறமும், என்ன நேர்ந்தி டினும், விஜயரங்கம், கள்வர் தலைவன், தாசிப்பெண், மெய்க் காதல், பொன் விலங்குகள், சிம்ஹள நாதன், விரும்பிய விதமே, சிறுத்தொண்டர், காலவரிஷி, ரஜபுத்ாவீரன், உண்மையான சகோதரன், சதி சுலோச,ை புஷ்பவல்லி, தேமஞ்சரி, உத்தமபத்தினி, அமலாதித்யன், சபாபதி முதற்பாகம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி இரண்டாம் பாகம், ஒர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்ரும் பாகம், சபாபதி நான்காம் பாகம், வள்ளிமணம், பேயல்ல பெண் மணியே, புத்த அவதாரம், விச்சுவின் மனைவி, வேதாள உலகம், மனைவியால் மீண்டவன், சந்திாஹரி, சுபத்திரார்ஜ-பளு, கொடையாளி கர்ணன், சஹதேவன் குழச்சி, சோக்கத்தின் குறிப்பு, இரண்டு ஆக் மாக்கள், சர்ஜன் ஜெனால் விதித்த மருந்து, மாளவிகாக்னிமித் ரம், விபரீதமான முடிவு, சுல்தான்பேட்டை சப் அசிஸ்டென்ட் மாஜிஸ் டிரேட், சகுந்தலை, காளப்பன் கள்ளத்தனம், விக் ரமோர்வசி, முற்பகற் செய்யின் பிற்பகல் விளையும், நாடகமேடை நினைவுகள் முதற்பாகம், இரண்டாம் பாகம், மூன்மும் பாகம், நான்காம் பாகம், நாடகத் தமிழ், யயாதி, பிராம்மணனும் குத்திாலும், வாணிபுரவணிகன், இரண்டு சண்பர்கள், சத்ருஜித், ஹரிச்சந்திரன், ம்ார்க்கண்டேயர், ரத்னவளி, கண்டு பிடித்தல், கோனேரி அரசகுமாரன், சந்தையிற் கூட்டம், குறமகள், வைகுண்ட வைத்தியர் முதலியன. یحیی کیسیح முதற் பதிப்பு గజ్జె> சென்னை பியர்லெஸ் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது.


م۔م۔م۔--بہمہ-سابقہ مسم۔م۔مس۔

1936 காபிரைட்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/3&oldid=726343" இலிருந்து மீள்விக்கப்பட்டது