பக்கம்:Dikshithar Stories.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தி ட் சி தர் க ைத க ள் ரூபாய் கொடுத்துவிடு. இப்படி மாத மாதம் செய்துகொண்டே வந்தால், உன் கடலும் தீர்ந்து விடுகிறது; எனக்கும் மாதம் ஐந்து ’ என்று கூறினர். இதைக் கேட்ட ரூபாய் லாபம் கிடைக்கிறது.” வுடன் ஒரு பக்கம் மிகுந்த ஆக்கிரம் ஏற்பட, சவுகாருக்கு அடங் காச் சிரிப்பும் வந்தது. அவன் சிரிப்பதைப் பார்த்து நமது திட்சி கர், ஏன் சவுகார் சிரிக்கமாட்டாய் ! உன் கடனே வசூலிக்கும் மார்க் கத்தை அறிந்து கொண்டா பல்லவா?’ என்று கூறித்தானும் நகைத்தார்! பிறகு சவுகார் இகேது அடகங்காப் பிடாரி, என்று, ‘சாமி என் பேர்லே கோபம் வாணும். உங்களே ஜெயிலிலிருந்து விட்டுடச் செல்றேன்; எப்படியாவது பெரிய மனசு பண்ணி என் is: பாக்கியே கொடுத்துாடுங்க!” என்று வேண்ட, சரிதான். இதை - - - y r" { முன்பே செய்கிறதுதானே !’ என்று அவனிடம் சொன்ஞர். சவுகார் அதிகாரிகளுக்குச்சொல்லி, அவரை ஜெயிலிலிருந்து விட்டு விடும்படிச் செய்தான். பிறகு தமது தீட்சிகரும் அவன் கடனேத் தீர்த்துவிட்டார். سمcچeٹoجس۔ பதினெட்டாவது கதை. ஒரு சமயம் நமது தீட்சிகர் ஏதோ வேலையாகத் தமது மாட்டு வண்டியில், இராச் சாப்பாட்டிற்குப் பின் மாயவரம் போக வேண்டி வந்தது. அச்சமயம் இவரது எதிர் விட்டுக்காார் கானும் கன் வாம் போகவேண்டி யிருக்கிறது; என் வண்டிக்கான் கொஞ்சம் துங்கு மூஞ்சி; ராத்திரியில் சரியாக ஒட்டமாட்டான். ஆகையால் உங்கள் வண்டியின் பின்னுல் விடச் சொல்லுகிறேன்’ என்று தெரி வித்தார். இதற்கு முன் ஏதோ ஒரு விஷயமாக இவர்மீது கோபங் கொண்டிருந்த நமது திட் சிகர், இவரைக் கோட்டா பண்னவேண்டு மென்று தீர்மானித்து, அதற்கென்ன ஆட்சேபனேரி' என்று பதில் உரைத்தார். உடனே கும்பகோண த்திலிருந்து இாண்டு வண்டி களும் புறப்பட்டன. தீட்சிதர் மாட்டு வண்டி முன்பாகவும், எதிர் விட்டுக்காரர் வண்டி பின்பாகவும் பாதிவழி, போவதற்குள் ளாகப் பின் வண்டிக்காானும் அவனது எஜமானனும் தாங்கிவிட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/30&oldid=726344" இலிருந்து மீள்விக்கப்பட்டது