பக்கம்:Dikshithar Stories.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ட் சி த ர் க் ைத க ள் 27 பெரும் பாலும் வண்டி மாடுகளின் சுபாவம் என்னவென்ருல், முன் ல்ை ஒரு வண்டி போய்க் கொண்டிருந்தால் பின் வண்டி மாடுகளெல் லாம், வண்டிக்காரர்கள் ஒட்டாமலே அதனுடன்போய்க் கொண் டிருக்கும். நமது தீட்சிதர் இரண்டொரு முறை தன்குரலைக் கொடுத்துப்பார்த்து, எதிர்விட்டுக்காரரும் அவரது வண்டிக்கா லும் தன்ருய்த் துரங்குகிருர்கள் என்று அறிந்தவராய், தன் வண் டியை நிறுத்தச் சொல்லி, தன் வண்டிக்காானிடம், பின் வண்டியை வந்த வழியில் கிருப்பிக்கும்பகோணம் போய்ச் சேரும்படி மெல்லத் திருப்பிவிடச் சொன்குர் 'அவனும் சந்தடி செய்யாமல், பின் வண் டியை மெல்லக் கும்பகோணம் பக்கம் திருப்பிவிட்டான். அச் +. t . پتاسیم • r; - o: * சமயம் கும்பகோணத்திற்குப் போகும் ஒரு மாட்டு வண்டி வர, அதன் பின்னல் எதிர் விட்டுக்காரர் வண்டியைப் போகச் செய்து - - **. }് - 曼 。 * * 够 விட்டு, தன் வண்டியிலேறிக் கொண்டு மாயவரத்திற்கு அதை இட டிச்சென்ரு ன். எதிர் விட்டுக்காரர் வண்டி மெல்லக் கும்பகோணம் போய்ச் சேர்ந்தது. வழியில் அந்த மாட்டு வண்டிக்காரன் விழித் துக்கொண்டு பார்க்க, முன்னல் ஒரு வண்டி போவதைக் கண்டு, ‘சரிதான் ; நாம் இன்னும் சுகமாய்த் துங்கலாம்’ என்று கினைத்து உறங்கி விட்டான். அவன் வண்டி எந்தப் பக்கம் போகிறதென்று துக்கத்தில் கவனிக்கவில்லை. பொழுது பலபலவென்று விடிந்தது. எதிர் விட்டுக்காரர், "எண்டா, இன்னும் மாயவரம் வந்து சேர வில்லையா?” என்று கேட்டுக்கொண்டே எழுந்து பார்த்தார். தன் * , o: مسمبر عه - * * . * வண்டி கும்பகோணம் பெரிய விதி வழியாகப் போய்க்கொண் டி-குட பதைக் கண்டார்! தன் வண்டிக்காரனேக் கோபித்து எழுபப, - 4 ^ - - *? __ * - 3. r * அவனும் கும்பகோணம் வநது சேர்ந்திருப்பதைக் கண்டு திகைத் - ബ r? “.12*/ - ..... + .....: .. . . . . . தான் ! பிறகு எதிரில் போய்க்கொண்டிருக்கும் வண்டிக்காரனே, ‘என்ன சாசாாம்' என்று கேட்க, அவன் மூலமாகத் தீட்சிதர் செய்த குதை யறிந்தார். பத்தோன்பதாவது கதை. நமது தீட்சிதருக்கு சீட்டாடுவதில் அதிகப் பிரியமுண்டு. சாதாரணமாக ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் தன் வீட்டில் சீட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/31&oldid=726345" இலிருந்து மீள்விக்கப்பட்டது