பக்கம்:Dikshithar Stories.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ட் சி த ர் கதைகள் 29 பிக் கேட்டார். இது தவிர அவுட் ஆட்டத்தில், 108 கணக்காகும் படி, என்னமாக அவ்விரண்டு சீட்டுகளும் இல்லாமல் மூன்று நான்கு ஆட்டங்களில் கணக்கு வைத்தார்களோ, அது ஸ்வாமிக்குத் தான் தெரியும். ஒரு வேளை நமது தீட்சிதருக்குத் தெரியுமோ என்னமோ!

  • Arధిఢ:చిar

இருபதாவது கதை. • to . . 4 ,گ سه ماه مه همان سالTA -سہ ؛ ساس -- ! w ஒருமுறை நமது தீட்சிதர் சென்னைக்கு வந்திருந்தார். அச் சமயம் பீபில்ஸ்பார்க் வேடிக்கையில் பந்தல்கள் திப்பற்றிச் சுமார் - - * - يمر عصبي 500 பெயர்கள் மாண்டனர். is .", மறுநாள் காலை, சின்னக் கோர்ட்டில் யாகமாயிருந்த சிவாாமஐயர் என்ற ஒருவர் தீட்சிதர் இறங்கி - * - * -- - දෑ • AIX - - • ?) - * - பிருகதவருடைய ഖ് டடிறகு வகதாா. அதே வீட்டுக்காரர் கோர் l-l-് క్రొ3 பெரிய உத்யோகத்திலிருந்தார். அவரிடம் வந்த சிவசாம ஐயர், :്നു. : - - م - * * * - - - - な - 'கேற்றுராத்திரி பார்க்கில் திப்பு ற்றியதில் சுமார் 500 பெயருக்கு

  • } - * سلام - * -: *o * - •. : -> மேல் இறந்து விட்டார்களாமே” என்று கேட்டார். அதற்கு அந்த

కవీ , • : امام ميرمي +, ×, மி: - - " על - விட்டக்க காரா ஆமா Le; குருத துகககாமான சமாசாம' எனறு பதில் உரைத்தார். உடனே சிவராம ஐயர் தமத் மனதில் கொஞ்ச மேலும் வருக்த்மென்ப தில்லாதவராய், அதில் நம்முடைய ஆபீசிலிருப்பவர்களில், எனக்கு மேலான உத்தியோகஸ்தர்கள் யாரா வது மாண்டார்களா? உங்களுக்குத் தெரியுமா?’ என்று வினவி

ார். ' அதெல்லாம் எனக்கக் தெரியாக : நீங் මුං * 0 زمئی f a குத ಏ? # து 5 Ιοιεί கள் போய் வாருங் கள்” என்று அவருக்கு விடைகொடுத்தனுப்பிவிட்டு, விட்டுக்காரர் தன் பக்கத்திலிருந்த நமது தீட்சிதரிடம் இந்த மனிதன் துர்ப் புத்தியைப் பார்த்திரா பட்டணத்தில் எத்தனை யோ குடும்பங்கள் பந்துக்களே இத்தீயில் பறிகொடுத்துவிட்டு, எங்கு பார்த்தாலும் துக்கித்தவண்ணமிருக்கிருர்கள். இவன் என்ன வென்ருல், கோர்ட்டில் தனக்கு மேலிருக்கும் உத்யோகஸ்தர்களில் யாராவது மாண்டால் தனக்கு புரொமோஷன் கிடைக்குமே என்று இவ்விடம் வந்து விசாரிக்கிருன் மற்றவர்கள் மடித்தால் இவனுக்குச் சங் தோஷம் போலும்' என்று தெரிவித்தார். அதன் பேரில் நமது தீட்சிதர், சரி ஆகட்டும் இம்மனித்துக்குத் தக்க புத்திமதி போதிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/33&oldid=726347" இலிருந்து மீள்விக்கப்பட்டது