பக்கம்:Dikshithar Stories.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தி ட் சி த ர் க ைத க ள் r திரை வாங்கிச் சாப்பிட்டார்கள். நம்முடைய சாயர், விருத்தில் ஆம்வடைகளே அ திகமாய்ச் சாப்பிடவேண்டு மென்னும் அவாவி ல்ை தனக்கு இரண்டு மாத்தி ைகொடுக்கும்படி வேண்டினர். * : * o - مسیه * - - • . . . * * 'உங்களுக்கு இரண்டு மாத்திரை கொடுத்தால் என்னுல் உங்களுக்கு சாப்பாடு போட்டு முடியாது, வேண்டு மென்ருல், இருக்கும் மாத்திரைகளுக்குள் பெரியதாயிருப்பதைக் கொடுக்கிறேன்” என்று சொல்லி இவருக்குக் கொடுக்கவென்று முன்னதாகவே ஏற்பாடு செய்து அப்புட்டியில் வைத்திருந்த ஒரு பெரிய சேர்வாள மாத் - - - - - :- & - திரையைக் கொடுத்தார், ராயரும இச்சூதினே அறியாது, அதை வாங்கி விழுங்கிவிட்டார். ஒரு மணி நோக்கிற்கெல்லாம் அக்க நேர்வாள மாத்திரை தன் சுபாவத்தைக் காட்ட ஆரம்பித்து விட் - - “. . • • rö fo • • . - டது. சாப்பாட்டிற்கு இலை போடுவதற்குள், ஐக்காறு முறை சாயர் அவர்கள் புதக்கடைக்குப் போகவேண்டி வந்து விட்டது பத்தி போஜனக்கிற்க மற்றவர்களெல்லாம் கை கழுவின் கொண்டு உட் - - 青・ r... t نیم : காரப் ே பானபோது ராயர் அவர்கள், பேதியினுல் களேத்துப் போப் ஒரு அறையில் படுத்துவிட்டார். இதை அறிந்த நமது தீட்சிகர், ஒன்றும் தெரியாதவர் போல் அவரிடம் சென்று, 'ஏன், சாயரே, சாப்பிட வாவில்லையோ? அந்த சுயம்பாகி அந்த ஆமவடையை என்ன சொகுசாகப் பண்ணியிருக்கிருன் தெரியுமோ? கொஞ்சம் மாதிரி பார்த்தேன், அடடா இதுவரையில் என்ஜன்மத்தில் அதை போலச் சாப்பிட்டதேயில்லை, இனிமேல் சாப்பிடப் போகிறது மில்ல்ை பென்று கினைக்கிறேன். வாருங்கள் ராயாவாள் ஜமாய்த்து விடலாம் எழுத்திருங்கள்!” என்று தட்டி எழுப்பினு ர் ராபர் என்ன செய்வார் பாபம் தீட்சிதாவாள் என்னேக் கொஞ்சம் மன் னிக்கவேண்டும் இன்று நான் அந்த ஆமவடைகளைச் சாப்பிடும் பாக்கியம் கிட்டவில்லை; ஏதோ அஜிர்ணமாயிருக்கிறது. எனக்கு மிகவும் களைப்பாயிருக்கி றது. என்னே என் வண்டியிற் போட்டு - : --- -- ..... - - :ெ - .شد )Ch என ஊருககு எபபடியாவது அனுப்பிவிடுங்கள். இன்னுெரு முறை வந்து உங்கள் வீட்டில் விருந்து சாப்பிடுகிறேன்!” என்று சொல்லி விடை பெற்று க் கொண்டு தன் விடுபோய்ச் சேர்ந்தார். அவர் உடம்பு சுவஸ்தமாக மூன்று தினங்கள் பிடித்தது. அதுவரையில் அவர் பட்டினி கிடக்க வேண்டி வந்தது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/36&oldid=726350" இலிருந்து மீள்விக்கப்பட்டது