பக்கம்:Dikshithar Stories.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ட் சி த ர் க ைத க ள் 33 இருபத்திரண்டாவது கதை. சென்னேயில் வைகுண்டவாத்தியார் விதியென்று ஒருவீதி யிருக்கிறது. அது சென்னேவாசிகளுக்கெல்லாம் நன்முய்க் தெரி யும், ஆயினும் அவ்விதிக்கு பெயர் வைகுண்டவாத்தியார் விதி யென்று எற்பட்டது என்பது மாத்திரம் ஆயிரத்திலொருவருக்குக் கூடத்தெரியாது. நமது திட்சிதர் காலத்தில் அந்த விதியில் ஒரு வயதான பிராம்மணர் இருந்தார். அவருக்கு ஜீவனம் எப்படி யென்ருல், யாராவது இறந்து போனல், உடனே அய்யருக்கு இறந்த வருடைய பந்துக்கள் தெரிவித்தால், அவர்களிடம் கான்களு வாங் கிக்கொண்டு, இறந்தவர் பெயரை ஒரு ஒலையில் எழுதி அதன் கீழ் இவரை வைகுண்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று எழுதிக் கொடுத்து விடுவார். இதை நம்பும் ஜனங்களால், முக்கிய மாக வைஷ்ணவர்களால், இவருக்கு ஜீவனுேபாயம் கிடைத்து வங் தது; அதுவும் ஆடிமாசத்தில் அதிக லாபம் நமது வைகுண்ட வாத்தி யாருக்கு இதைசென்னேயில் வந்திருந்த பொழுது ஒருமுறை யறிந்த நமது தீட்சிகர் இறந்துபோனவர் எவ்வளவு பாபம் செய்திருந்த போதிலும் நாலணு கொடுத்து வைகுண்டத்தில் ஒரு இடம் பெறு வதென்முல் 617ಎT மூடத்தனமாயிருக்கிறது. இந்த மூட புத்தியை எப்படியாவது அகற்ற வேண்டு மென்று எண்ணினவாய் ஒரு நாள் மார்கழி மாதம் காலை கான் துவாதச நாமம் ஆண்டவ ராய், தனது சிநேகிதர் சிலரையும் அப்படியே பூணும்படிச் செய்து திருவெண்பாவை பாடிக்கொண்டு, பெருங்கோஷ்டியாய் இந்த வைகுண்டவா த்தியார் வீட்டிற்கு வந்து வாத்தியார் அவர்கள் உள்ளே யிருக்கிருளோ ?’ என்று வினவினர் பஜனேகோஷ்டி இங்கு கிற்கவே, பெருக்கூட்டமும் கூடியது. வைகுண்டவாத்தியார் யாரோ தன்னைக் காண வந்திருக் கிருர்களென்று பாபாப்புடன் வெளியில்வா நமது தீட்சிதர் tதாங்கள் தானே வைகுண்டவாத்தியார் ’ என்று வினவி அவர் ஆம் என்று ஒப்புக்கொள்ள 'தங்களுக்கு, பூமேக் நாராயணனிடமிருந்து ஒரு திருமுகம் வங்கிருக்கிறது! அதைப் பெற்றுக்கொள்ள வேண்டு மென்று சொல்லி, பட்டு வஸ்திரத்தில் மடித்து வைத்திருக்க ஒர் மஞ்சள் பூசிய ஒலச் சுருளே. எடுத்த அவர் கையில் மிகவும் விதயத்துடன் கொடுத்தார். வைகுண்ட வாக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/37&oldid=726351" இலிருந்து மீள்விக்கப்பட்டது