பக்கம்:Dikshithar Stories.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邻鱼 தி ட் சி த ர் க ைத க ள் கிறது: என்று அதை மரி கியாரும் இதென்னடா ஆச்சரியமாக பி. யாதையுடன் வாங்கிக்கொண்டு, கண்களில் ஒத்திக்கொண்டு, பெற் மூர். பாபம்! எழுபது வயதுக்கு மேற்பட்டவரானபடியால் படிக்க முடியாது திகைக்க, நமது தீட்சிதர் வாத்தியார் அவாள், உங்களுக்கு சிரமம் வேண்டாம் நான் படித்துக் காட்டுகிறேன்’ என்று சொல்லி அச்சுருளைப் பிரித்து அடியில் வருமாறு படித்தார். "நமது பக்த சிரோமணியாகிய வைகுண்டவாத்தியார் அவர்களுக்கு நமது கிரு பையால் சகல மனுேபீஷ்டங்களும் கிறைவேறுமாக இப்பவும் இத குல் உமக்குத் தெரிவிப்பதென்னவென்ருல் தற்காலம் வைகுண்டத் தில் ஜீவகோடிகள் அதிகமாய் நிறைந்திருக்கிறபடியால் மிகவும் செருக்கமாயிருக்கி றது. இனிமேல் உங்கள் ஆயுள் பர்யத்தம் வைகுண்டத்திற்கு ஒருவரையும் அனுப்பாமலிருக்கும்படி உத்திரவு செய்கிருேம். இனிமேல் ஒருவருக்கும் வைகுண்டத்திற்கு நீங்கள் சிட்டு கொடுக்காமலிருக்கவேண்டும்!” என்ற உக்கப்படிக்க இதைக் கேட்ட யாவரும் கொல்லென்று நகைத்து விட்டனர். வைகுண்ட வாத்தியார் நடந்ததை யறிந்தவராய் சரேலென்று தன் விட்டிற்குள் நழைந்து தெருக்கதவைச் சாத்திக்கொண்டனர். பஜனே கோஷ்டி யும் கும்பலாய்ச் சேர்ந்த ஜனங்களும் கலைத்தன்ர். அதன் பிறகு வைகுண்டவாத்தியார் வைகுண்டத்திற்கு சீட்டு கொடுப்பதையும் விட்டனர். - - இருபத்திமூன்றுவது கதை. ஒரு சமயம் கோடைகாலத்திற்காக நமது திட்சிதர் அவர்கள் குற்முலம் போய் ஒரு மாதம் இருந்து விட்டு கும்பகோணம் கிரும்பி வந்தார். வந்தவுடன் தான் வெளியூருக்குப் போயிருந்த சமயத்தில் உள்ளூரில் என்ன விசேஷம் என்று விசாரிக்க, பத்து பதினேந்து { நாளாக கும்பகோணத்தில் மலையாள பகவதி மந்திரக்காான் பேச்சு தவிர வேறு பேச்சே கிடையாது, எங்கே பார்த்தாலும் மந்திர - • “ry - - - > - or - வித்தையின் பேச்சுதான் என்று கேள்விப்பட்டார். இது யாாாடா ருக்கிறது, என்று மெல்ல விசாரிக்க வாரம்பித்தார். அதன் பேரில் பலர் அவரிடம் அவன், ஊரெல்லாம் அவனது காபுராவேபெரிதாயி அவனது பெருமையைப் பற்றியும் மந்திர வல்லமையைப் பற்றியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/38&oldid=726352" இலிருந்து மீள்விக்கப்பட்டது