பக்கம்:Dikshithar Stories.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தி ட் சி தர் கதை க ள் தாரமாகச் சொல்லென்று கேட்டார். அதன் பேரில் அந்த நண்பர் * பத்து பன்னிரண்டு காட்களுக்கு முன்னதாக நம்முடைய போர் டர் ஹாலுக்கு எதிரிலுள்ள மைதானத்தில் ஒரு ஆயிரம் ஜனங்கள் கூடி யிரு ந்தார்கள் ; என்ன கும்பலாகயிருக்கி றதென்று பார்க்கப் போனேன்; அப்பொழுது இந்த மலையாள பகவதி மாந்திரீகன் ஒவ்வொன்முக தன் மந்திர வித்தைகளேயெல்லாம் காட்டிக்கொண்டு வந்தான், கவிட்டை சர்க்கரையாக்கினன், உமியைப் புஷ்பங்கள் ஆக் சினுன், என்று ஒவ்வொன்முக அவன் ஜால வித்தையை சொல்லத் தொடங்கினர். அதன் பேரில் நமது தீட்சிதர் பொறுக்காமல் அது கிடக்கட்டும் ஆட்டடா பூசாரி என்பது போல இதை யெல்லம் விட்டு அவன் வயிற்றில் குத்திக் குடலே எடுத்து மறுபடியும் தைத் து விட்டக்கதையைச் சொல்லுங்கள் என்று கேட்க-'கடைசியாக இருட்டுகிற சமயத்தில் அந்த விக்கையையும் காட்டினுன்’ என்று சொல்ல அப்படி மொத்தமாகச் சொன்னல் எனக்குப் போதாது, சவிஸ்தாாமாய் நீர் நேரில் கண்ணுரக்கண்டதை மாத்திரம் உண்மை யாக ஒன்றும் விடாமல் சொல்லும் என்று ே வண்டிக் கொண்டார். அதன் மீது அக்த கண்பர் அந்த மாக்கிரீகன் கூட்டத்திலிருந்த ஒரு பையனே வரவழைத்து தன் எதிரில் கிற்கச் சொல்லி ஒருதயம் மந்திரங்கள் எல்லாம் சொல்லி, கடைசியாக சில சமித்துகளைக் கொளுக்கி அக்கரியினின்றும் ஒர் வித மை தயார் செய்து அத குல் அச்சிறுவனுடைய வயிற்றில், குடலைக் குத்தி யெடுக்கப் போகிற இடத்தில் கான்கு பக்கமும் அம்மையில்ை ஏதோ மந்திர எழுத்துகள் எழுதிவிட்டு, மறுபடியும் ஏதோ மலையாள மந்திாங் களே உச்சாடனம் செய்து தனது சூரிக்கத்தியைக் கையினுல் எடுத் துக்கொண்டு, பெருக்குரலாக "இதோ நான் இப்பையனுடைய குடலிக்குக்கி எடுக்கப் போகிறேன் இதைக்கண்டு பயப்படுபவர்கள் 2ілії Дт/г м, її இங்கிரு க்கால். அவர்கள் எல்லாம் உடனே அப்புறம் போகும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்!” என்று கூச்சலிட்டான். அகன்பேரில் காத்திருந்த ஜனங்களெல்லாம் ஐயா! மந்திரவாதி ! வேண்டாம் வேண்டாம்!” என்ற வேண்டிக்கொண்டு அவர் அப்படி செய்யாதிருப்பதற்காக பலர் கால் ரூபாய், அசை ரூபாய் இப்படியா கக் கொடுத்தனர்; அதன்பேரில் பந்திரவாதி மனமிரங்கினவனுய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/40&oldid=726355" இலிருந்து மீள்விக்கப்பட்டது