பக்கம்:Dikshithar Stories.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ட் சி த ர் கதை க ள் 37 செய்யாது விட்டு இன்னெருவேளை இந்த வித்தையைக் காட்டு கிறேன் என்று சொல்லிவிட்டு விரித்திருந்த குட்டையில் வீழ்ந்து கிடந்த காசையெல்லாம் கட்டிக்கொண்டு போய் விட்டான்' என்று சொல்லி முடித்தார். இதென்னடா கடைசியில் இதுவும் ஆங்கிலத்திலுள்ள மூன்று காக்கை கதையாக முடிந்ததே ' என்று சொல்லி கைக்க, இவருக்கு இதைச் சொல்லிய நண்பருக்குக் கோபம் பிறந்து 'கான் சொன்னல் நம்பமாட்டேன் என்கிறீர் அந்த மலையாள மாங்கிரீகனை நேரில் வாவழைத்து உமக்கு இவ் வித்தையைச் செய்து காண்பிக்கச் சொல்லுகிறேன்-என்ன பந்த யம்ரீ என்ற கேட்டார். அப்படிச் செய்து காட்டுவதானல் அந்த மலையாள பகவதி மாந்திரீகனுக்கு ஐந்து ரூபாய், உமக்குப் பத்து ரூபாய். அப்படி அவர் செய்து காட்டா விட்டால், இந்தப் பதினேக்த ரூபாயையும் நீர் எனக்குக் கொடுத்து விடவேண்டும் !’ என்று r) நமது திட்சிதர் பந்தயம் போட்டுக்கொண்டார். பிறகு நமது தீட்சிதருடைய நண்பர் அந்த மலையாளத்தாலு டன் பேசி ஒருநாள் ஏற்பாடு செய்துகொண்டு அவனே தீட்சிதர் வீட்டிற்கு அழைத்து வந்தார். தீட்சிகர் தனது விட்டிலுள்ள ஆட வர், குழந்தைகள் முதலிய எல்லோரையும் பக்கத்து வீட்டிற்கு அனுப்பிவிட்டு, தான், மலையாள மாந்திரீகன், தனது நண்பர் ஆகமுவ ருமாக தன் விட்டின் மேல்மாடிக்குப்போய்ச் சேர்ந்தார். உடனே முன்பே அவர் பேசிவைத்த அவரது மைத்துனனுகிய வைத்திய பரீட்சைக்குப் படிக்கும் 21 வயதுடைய வாலிபன் ஒருவன தன் பக்கலில் வரவழைத்துக்கொண்டார். பிறகு:மலையாள மாத்திரிகனை நோக்கி, இ i, பிள்ளையாண்டான் வயிற்றிற்குத்தி அவனது குடலே எடுத்துக் காட்டும் என்று சொன்னர். அம்மாந்திரீகனும் அரை மணி ச | வ கா சம் ஏதோ மங்கி உச்சாடனங்களெல்லாம் செய்து கீ மூட்டி சமித்துகளைக் கொளுத்தி அந்த கரியைக் கொண்டு, மை செய்து பிள்ளையாண்டான் வயிற்றில் நான்கு புறம் குறிகள் செய்து, தன் இடுப்பில் வைத்திருந்த சூரிகத்தியை எடுத்து பெரிய ஆடம்பரத்துடன் உச்சாடனங்களுடன் குத்துவது போல் குத்தின்ை குத்தினவுடன் பிள்ளையாண்டான் எப்படி யிருக்கிற தெனக்கேட்ட தீட்சிதருக்கு, ஆங்கிலத்தில் ஏதோ கத்தி கொஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/41&oldid=726356" இலிருந்து மீள்விக்கப்பட்டது