பக்கம்:Dikshithar Stories.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ட் சி தர் க ைதகள் 39 தைக் காப்பாற்றுங்கள் ' என்று மிகவும் வேண்டிக்கொள்ள நமது திட்சிதர் மனமிாங்கினவாய் சரிதான் அப்படியே ஆகட்டும், ஆனல் இனி இந்த ஊரில் பிழைக்கவேண்டாம்! வேறு எந்த ஊருக் காவது போய் பிழை ; இங்கு திரும்பி வாாதே மறுபடியும்' என்று சொன்னர். அன்றிரவு கும்பகோணத்தை விட்டுப் போனவன் அவன் ஆயுள் பரியக்தம் அந்தப்பக்கம் அவன் திரும்பவே யில்லை. -x3:#cc-- இருபத்திநான்காவது கதை. கும்பகோணத்திற்கு அருகாமையில் திருவிடைமருதூர் என்கிற திவ்ய சேஷத்திரமொன்றிருக்கிறது. அவ்வூரில் காதலிங்க முதலி யார் என்று ஒரு சிறு மிாாசுதார் இருந்தார். அவர் கலியாணமாகி தன் மனேவியுடன் வாழ்ந்து வரும் நாளில், அவர் தமக்கையாகிய துர்க்காம்பாள் என்கிற ஸ்திரீ துர்ப்பாக்கியத்தினுல் கணவனே இழந்து விதவையாகி, இவர்கள் வீட்டிற்கு வத்து சேர்ந்தார்கள். தாதலிங்க முதலியார் மனேவி புத்திசாலியான பெண், தன் கணவன் வரவுக்குத் தக்கபடி சிலவு செய்து சம்சாரத்தை நடத்திவரும் குணமுடையவளாயிருந்தாள், இந்த தர்க்கம்பாளுக்கு இது சம்மத மில்லே, எங்கோமும் அபரிமிதமாய் செலவழித்து கின்று வயிறு 3) 3.3535 வேண்டுமென்று மெண்னமுடையவர்கள. இதற்கு காத லிங்க முதலியார் மனேவி இனங்காததால் இருவருக்கும் எந்நேர மும் பெரும் போராட்டமேற்பட்டது. தாதலிங்க முதலியார் என்ன செய்வார் பாபம் ஒரு பக்கம் மனேவி, மற்முெருபக்கம் விதவையான தன் சொந்த தமக்கை, யார் பக்கம் பேசினுலும் மற்றவர்களுக்கு கோடம். ஆகவே இப்போராட்டத்தில் தலையை அழைத்துக்கொள்ளா திருந்தார். துர்க்காம்பாள் திடீரென்று ஒரு நாள் பிசாசுபிடித்தது போல் ஆட ஆரம்பித்தாள் வீட்டிலுள்ளவர்கள் எல்லாம் பயந்து போஞர்கள்; இந்த பிசாசு என்ன செய்வதென்ருல் ஒரு சிறு துடப் பத்தை எடுத்துக்கொண்டு பக்கத்திலிருப்பவர்களை யெல்லாம் அடிப் பதுபோல் அடித்து 'எனக்கு என் சரியாப் பூசை போடுவதில்லை! சரியாகப் போடுகிறீர்களா இல்லையா?” என்று பயமுறுத்தும். பிசாசு அடிக்கிற அடியானது பெரும்பாலும் தாதலிங்க முதலியார் மனேவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/43&oldid=726358" இலிருந்து மீள்விக்கப்பட்டது