பக்கம்:Dikshithar Stories.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ட் சி த ர் க ைத க ள் 43 வாறு பேசினர். அக்கிாாசனதிபதியவர்களே, சபையோரே! நான் எடுத்துப் பேசவேண்டுமென்று வைத்திருந்த கியாங்களையெல் லாம் எனக்கு முன்பாகப் பேசிய இரண்டு பெரிய மனிதர்கள் பேசி விட்டார்கள். ஆகவே உங்கள் சாவகாசத்தை நான் எடுத்துக்கொள்ள எனக்கிஷ்டமில்லை. ஆயினும், இனி எதிர்கட்சியில் பேசவேண்டிய வர்கள் மூன்று பெயர்கள் இருக்கிரு.ர்கள், செட்டி யார் ஒருவர், சாயபு ஒருவர், தபால் ஆபீஸ் உத்தியோகஸ்தர் வெள்ளைக்காரர் ஒருவர், அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அதற்கு உத்தரவளிக்க வேண்டும் ” என்ருர், அதன் மீது அக்கிராசனதிபதியும் அம்மூவர்களும் அதற்கு உடன் படவே, செட்டியாரை மேடையின்மீது வரச்சொல்லி, தன்ஜேபியி லிருந்து நான்குவிதமான, மிளகாய் வற்றல்களை மேடையின் மீது வைத்து செட்டியார் அவர்களே, இந்த நான்கு திலுசு மிளகாய் களில் எது முகல் தாமானது என்று தயவுசெய்து சொல்லுங்கள்? என்றகேட்க, செட்டியார் அவைகளைப்பார்த்து இதுதான் முதல்தர மானது என்று ஒரு தினுசைக் காண்பித்தார். பிறகு சாயபு அவர் களை வரவழைத்து, அவரிடம் நான்கு தினுசு தோல்களைக் கொடுத்து அவற்றுள் முதல்தரமானதை பொறுக்கி எடுக்கச் சொன் ஞர். சாயபும் அவைக ளே ஆராய்ந்து பார்த்து ஒன்று முதல்தர மானது என்று குறிப்பித்தார். இதற்குள் வந்திருந்த ஜனங்களுள் மிகுந்த புத்திகூர்மையுடைய சிலர் நகைக்க ஆரம்பித்தனர். கடைசி யாக போஸ்டு ஆபீசு துரையவர்களை வரவழைத்து 'ஐயா துாையவர் களே, உங்கள் ஆபீசில் எவ்வளவு பளுவான வஸ்துவானுலும் போஸ்ட் ஸ்டாம் ஒட்டிப் போட்டால் உடனே மேல்விலாசப்படி சேர்த்து விடுவிர்களல்லவா, எவ்வளது.ா இடமாயிருந்தாலும்? * ) என்று கேட்க அவரும் நமது தீட்சிதர் சூதையறியாது எஸ் (yes) என்று ஒப்புக்கொண்டார். உடனே நமது நீட்சி தர் 'மஹா

  • ../? - - - ஜ ைகிகளே ! நான் உங்க

க்குச் சொல்லவேண்டியது வேருென்று மில்லே மிளகாய் முகலிட பல சரக்குகளைப்பற்றி உங்களுக்கு அபிப் பிராயம் வேண்டுமானுல், நமது மளிகைச் செட்டியாாைக் கேட்டுத் தெரிந்து கொள் ங்கள்; அதில் அவர் மிகவும் தேர்ச்சி பெற்றவர்; தோல் வியாபாரத்தில் மிகவும் கெட்டிக்காரரான சாயபு அவர்க னிடமிருந்து தோல்களைப்பற்றி ஏதாவது தெரியவேண்டுமானுல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/47&oldid=726362" இலிருந்து மீள்விக்கப்பட்டது