பக்கம்:Dikshithar Stories.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ட் சி த ர் கதை க ள் 45 படி செய்யவேண்டுமென்று தீர்மானித்தவராய், கோப த் ைத அடக்கிக்கொண்டு மெளனமாயிருந்தார். ஜட்காவண்டி சாயபு ஒரு முறை இரண்டு முறை கீழே இறங்கும்படி அதட்டியும், இவர் ஒன் மும் பதில் சொல்லாமல் நான்கு பக்கமும் பார்த்துக்கொண்டிருக் சார். அதன் பேரில் அந்த சாயபுக்குக் கோபம் வந்து அசே காட்டுப் பொத்து பாப்பான் செவுடு இருக்கிருன் கியே எறங்கசொல் ான், நீ சும்மா இருக்கிருன் ' என்று திட்டிப்பார்த்தான். அதற். கும் கமது திட்சிதர் ஒன்றும் சளையவில்லை, பெளனமாயிருந்தார். அதன் பேரில் அந்த துலுக்கனுக்கு அடங்காக் கோபம் உண்டாகி 'அரே பொம்மன்! நீ எாங்காபோஞ் கம்பொ போலிஸ் சார்ஜ் பண்ணுவான்' என்று கூவிப்பார்த்தான். அதற்கும் நமது தீட்சிதர் பதில் ஒன்றும் சொல்லாதவராய் தன் மடியிலிருந்து வெற்றிலை பாக்கை எடுத்து மெல்ல போட்டுக்கொள்ள ஆரம்பித்தார் வண்டிக் குள் இருந்தபடியே. அதன்மீது சாயபு குதிரையின் லகானப் பிடித்து வண்டியை அருகிலுள்ள போலீஸ்டேஷனுக்கு இழுத்துக் கொண்டுபோய் அங்கிருக்கும் சப் இன்ஸ்பெக்டர் இடம் கம்பிளெ யின்ட் பண்ணிஞன். அதன் மீது அந்த சப் இன்ஸ்பெக்டர் வெளி யில் வந்து ஜட்காவண்டியின் அருகிற் போய் ஒப் அய்யரே ஏன் வண்டியை விட்டு இறங்கமாட்டேன் என்கிறீர்?’ என்று கேட்டார்; நமது தீட்சிதர் வெற்றிலை பாக்கை மென்றுகொண்டே “ இன்ஸ் பெக்டர் அவாள், சாயபுவையே கேட்டுப்பாருங்கள் ' என்ருர். அதைக்கேட்ட சாயபு மிகவும் கோபத்துடன் " இன்ஸ்பெக்டர் சாமி! இந்த பொம்மன் என்ன செய்தான், நான் இஸ்டாண்டில் - (Stand) என் வண்டியை நிறுத்தி வைச்சிகிலுயிருந்தா பாடிகே பேசாதே என்காடிகுள்ளே ஏறிகின, திருமல்கேடிக்கு ஒட்ட சொன் ன்ை, கம்போ S அணு கொடுத்தா ஒட்ரோம் சொன்னேன், அப்போ காலணுதான் கொடுப்பேன் ஒட்டு இண்ணு, கம்பொ அதுக்கு ஒத்து கிலே! அப்புறம் எறங்கைய்யா இண்ணு, மாட்டேன் சொல்லி மக்கார் பண்ா இந்த நாட்டு பொறத்து பொம்மன்!” என்று சொன்னதின் பேரில் இன்ஸ்பெக்டர் அவாள், கேட்டீர்களோ இல்லையோ அவன் சொன்னது? அவன் சொன்ன வாக்குமூலத்தின் பேரிலேயே அவன் பேரில் வாடகை வண்டி சட்டப்பிரகாசம் நியமித்த வாட கைக்கு திருவல்லிக்கேணிக்கு ஒட்ட மாட்டேன் என்று சொன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/49&oldid=726364" இலிருந்து மீள்விக்கப்பட்டது