பக்கம்:Dikshithar Stories.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ட்சிதர் கதைகள் முதற் கதை. (கும்பகோணத்தில் கெளரவம் வாய்ந்த தனவந்தர் குடும்பத் தைச் சேர்ந்த குப்புசாமி தீட்சிதர் என்ற ஒருவர் இருந்தார். அவர் சிறு வயது முதல் தன் புத்தியையெல்லாம் குறும்பு செய்வதிலேயே உபயோகித்து, அதில் மிகவும் கிபுணரானர். அவர் இறந்து சுமார் 5 50 வருடங்களுக்கு மேலாயிற்று. அவரது குறும்புகளை நீங்கள்

  • * - - - - - - - - -

கடடிருககமாடலாகள. அவைகளுள சிலவற்றை உங்களுக்குத் - !..., റു t- - - r - - - ~ * s: - தெரிவிக்கிறேன். இ ႏွင့္ပါ இக்கதைகளிலெல்லாம் கம்மவரைத் திட்

  • • “ồ ·,子,+ சிகர் என்றே அழைப்போம்.)

நம்முடைய தீட்சிதர் அவர்கள் ஒரு முறை திருவிடைமரு தாரில் ஒர் மிராசுதாருடைய விட்டுக் கலியாணத்திற்குப் போயிருக் தார். அக்கலியாணத்திற்காக அம்மிராசுதார் ஒரு சிறந்த காகசுர .ಹನಿ-ಹಹTT&T ஏற்பாடு செய்திருந்தார். அக்காகசுரக்காரன் கொஞ்சம் கர்வி. கலியானத்திற்கு வந்திருந்த சில பெரிய மனிதர் களே வணங்கினவன் நம்முடைய தீட்சிதர் அவர்களை வணங்காமல் வாசித்துக் கொண்டிருந்தான். இதை கவனித்த நமது தீட்சிதர் அவர்கள், ஆகட்டும் இவன் கர்வத்தையடக்க வேண்டு மென்று தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். சீக்கிரத்தில் தருணம் வாய்த் தது. சாக்சுரக்காரன் மிகவும் அற்புதமாய் கல்யாணி ராகம் வாசித் துக் கொஞ்சம் நிறுத்த, சபைக்கு வந்திருத்தவர்கள் எல்லோரும் 'சபாஷ் சபாஷ், என்று மெச்சினர்கள். நமது தீட்சிதர் மாத் திரம் சும்மா இருக்கவே, மிசாசுதார், அவரைப்பார்த்து, 'ஏன் திட் சிதரவாள் சங்கீதம் எப்படியிருக்கிறது?’ என வினவ அற்புதம்! மகா அற்புதம்!” என்று பதில் உரைத்துவிட்டு, தன் பக்கலில் கின்று விசிறிக்கொண்டிருந்த ஒரு வேலையாளிடம், அடே கடைத் தெரு விற்கு ஒடிப்போய் இந்த இருபது ரூபாய்க்கு ஒரு சரிகை அங்கவஸ் திாம் வாங்கிக் கொண்டு வா’ என்று கூறி, அவனிடம் இாண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/5&oldid=726365" இலிருந்து மீள்விக்கப்பட்டது