பக்கம்:Dikshithar Stories.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தி ட் சி த ர் க ைத க ள் பத்து ரூபாய் கோட்டுகளைக் கொடுத்தார். நாகசுரக்கான் தனக் - - • - - * ^の - - 2^。 ! -- குத்தான் சன்மானம் செய்யப்போகிருரென்று நம்பி சந்ே தாஷித்து, - - - t w - ബ - ஒரு பல்லவி எடுத்துக்கொண்டு சண்டமாருதமாய் வாசிக்க ஆரம் பித்தான். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வேலைக்காான் கடைத் தெருவிற்குப்போய் சரிகை அங்கவஸ்திரம் ஒன்று வாங்கிக் கொண்டு வந்து நமது தீட்சிசரிடம் கொடுக்க, நாகசுரக்காரன் பல்ல x - - Ά πι . ; - - a fr? ξ. τ α - - στη வியைப் பன்முறை சுசம்பாடி முடிக்க அவனே கோக்கிச் சென்று அவன் பக்கத்தில் துத்தி வாசித்துக் கொண்டிருந்தவன் கழுத்தில் அ6 %}颂 பககத ty துதத வ தது రt ff 3 டிரு Ар ошо முதிதி அந்த அங்கவஸ்திரத்தைப் பிரித்துப் போட்டார்! சபையிலுள்ள வர்களெல்லாம் இதென்னவென்று ஆச்சரியப்பட்டனர், மிரா சுதார் தீட்சிதாை, நாகசுரம் வாசித்தவனுக்கு மரியாதை செட்யா மல், துத்தி வாசித்தவனுக்கு ஏன் மரியாதை செய்தீர்கள்' என்று, வினவ, நம் தீட்சிதர் நாகசுரம் வாசிப்பது என்ன கஷ்டம் கின்று கின்றுதானே வாசித்தான் துத்தி வாசித்தவனப் பாருங்கள் அப் பொழுதுமுதல் ஒரே மூச்சாய் விடாது வாசித்துக்கொண்டிருக் கிருன் இவனுக்குத் தான் அதிக சிரமம்' என்று கூறச் சபையி லுள்ளவர்களெல்லாரும் கொல் லென்று நகைத்தனர்! நாகசுரக் காரன், வெட்கத்தால் தலையை வணங்கிக் கொண்டான். மறுநாள் காலே அந்த நாகசுரக்காரன், நமது தீட்சிதர் வீட்டிற்கு வந்து அவ ாைச் சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்து தான் செய்த பிழையை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்ள, அவர் அவனே மன்னித்து, - w ○ * * - * * • - - அவனுக்கும் ஒரு விலையுயர்ந்த அங்கவஸ்திரம் வரவழைத்துச் சன்

  • * " . . 3 سس- மானம் செய்தனுப்பினர்.

مصر منهتن ریسمس இரண்டாவது கதை. ஒருமுறை நம்முடைய தீட்சிதர் அவர்கள் கும்பகோணத்தி லிருந்து தஞ்சாவூருக்கு ரெயில் மார்க்கமாய் அவசமாய்ப் போக வேண்டி வந்தது. அப்பொழுது கலியான காலமாகையால், ®767 டாவது வகுப்பில் ஜனநெருக்கம் அதிகமாயிருந்தது. ஆகவே, தான் இரண்டாவது வகுப்பு டிக்கட்டு வாங்கினபோதிலும், மூன்று வது வகுப்பில் தட்டித் தடுமாறி ஏறிக்கொண்டு, மூலையில் ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/6&oldid=726371" இலிருந்து மீள்விக்கப்பட்டது