பக்கம்:Dikshithar Stories.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தி ட்சி தர் க ைத க ள் யும்போது மானச பூஜைதான்; அந்த மான ச பூஜையில் ஸ்வாமிக்கு o Äğ பதனம் செய்வது பயத்தம் பருப்பு! என் மானச பூஜை

- * w ‘e - , ആ * o - - را தானே தட்டுத்தட்டாக, சோமாசி, ஜிலேபி, பாதம் ஹல்வா,

t போளி, அதிரசம் என்று மனஸ்-க்குக் தோன்றியதையெல்லாம், நிவேதனம் செய்கிறதுதானே ஒரு காசு செல்வா என்ன ? மானச பூஜையிலும் பயத்தம்பருப்பு கிவேதனமா? அப்படிப்பட்ட லோபிக் தனம் என்ன அந்தமாதிரி இந்தப்பயலுக்கு, அற்பமனது இருக்கக் கூடாது என்று தெரிவிப்பதற்காகவே இவனே அறை ந்தேன். ! ? என்று பதில் உரைத்தார். வண்டியிலிருந்த வர்களெல்லாம் வயிறு குலுங்கச் சிரித்தனர் அடிபட்ட பையனும் அடியை மதங்து மற்ற வர்களுடன் கலந்துகொண்டு சிரிக்கான். எமது தீட்சிதர் அடித்த தற்குப் பரிதாபமாக, அடுத்த ஸ்டேஷனில், ஐந்து பலம் முத்திரிப் பருப்பு வாங்கிப் பையனிடம் கொடுத்து, 'தின்னுடா பையா இனி மேல் ஜாக்கிரதையாயிரு எப்பொழுதும் பெரிய மனதுடையவனு யிரு கேட்பதிலும் தாராளமாய்க் கேள் ' என்று கட்டிக்கொடுக் தார். గాకాచి-డ:ఢళాశి மூன்ருவது கதை. ஒரு முறை நமது தீட்சிதர் ரெயில் பிரயாணம் போகும் பொழுது கும்பகோணம் ஸ்டேஷனிலிருந்து முதல் வகுப்பில் போகவேண்டி வந்தது. ரெயில் வண்டி ஸ்டேஷனில் வந்து நின்ற வுடன் இவருடைய ஆள் இவரது பெட்டிகள் சாமான்கள் முதலிய வற்றை முதல் வகுப்பில் வைத்தான். அந்த ஊர் கலெக்டர் மிஸ்டர் பார்டி என்பவரும் அதே ரெயிலில் போக வேண்டிவந்ததால், அவ ருடைய டபேதார் அவருடைய சாமான்களை யெல்லாம் கொண்டு வந்து முதல் வகுப்பு வண்டியில் ஏற்றினன். அப்பொழுது தீட்சிதர் சாமான்கள் அங்கு இருப்பதைக்கண் டு, தான் கலெக்டர் டபே தார் என்னும் ஹோத்ாவில்ை, தீட்சிதர் சாமான்களேயெல்லாம் ஸ்டேஷன் பிளாட்பாாம் பக்கம் எடுத்துப் போட்டுவிட்டு, கலெக் டர் சாமான்களை யெல்லாம் கம்பர்ட்மெண்டில் அடுக்கிக் கொண் • - • 3 ...* -| نبسه ، ممrم: . . . . . . . . . . بر اساس ام سه ششمس ت: டிருநதான. இதைக் கண்ட தீட்சிதருடைய ஆள், தீட்சிதரிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/8&oldid=726373" இலிருந்து மீள்விக்கப்பட்டது