பக்கம்:Dikshithar Stories.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- # & & ు தி ட் சி த ர் க ைத க ள் 3. போய் முறையிட, தீட்சிதர் வந்து பார்த்து தன் ஆளிடம் கலெக் டர் சாமான்களையெல்லாம், அக்கம்பார்ட்மெண்டிலிருந்து பிளாட் பாத்திற்கு எதிர்புறமுள்ள ரெயில் பாதையில் போடும்படி உத்தி ாவு செய்தார்; அவனும் அப்படியே செய்ய கலெக்டர் டபேதார், திட்சிதர் ஆளாகிய மகம்மதிய ஜவானே எதிர்க்க அஞ்சினவனுய், கலெக்டரிடம் போய் முறையிட்டான். கலெக்டர் வந்து பார்த்து கோபத்துடன் தீட்சிதரை ஏன் என் சாமான்களை இப்படி எறிக் தாய் ’ என்று கேட்க, தீட்சிதர் சாந்தமாய், ! உங்கள் ஆள் என் சாமான்களை என் வெளியில் எறிந்தான் என்று முன்பு கேளுங்கள்” என்று கூறினர். அதன் பேரில் கற்குணம் வாய்ந்த அந்த கலெக்டர், முதல் தப்பு தன் டபேதாருடையது என்பதை அறிந்தவராய் அவனைக் கண்டித்துவிட்டு, தன் சாமான்களே எல்லாம் போர்ட்டர் களேக்கொண்டுவரச் சொல்லி கம்பார்ட்மெண்டில் ஏற்றிக்கொண் டார். இதற்குள் நமது தீட்சிதர் தன் சாமான்களைச் சுலபமாக பிளாட்பாத்திலிருந்து ஏற்றிக்கொண்டார். ரெயில் ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டவுடன், கலெக்டர் சுருட்டுப் பிடிக்க ஆரம்பித்தார்; சுருட்டுப் பிடிக்கும்பொழுது அடிக் கடி எச்சிலே அவர் துப்பவேண்டி வந்தது. கம்பார்ட்மெண்டில் அந்த எச்சில்ே அவர் துப்ப, இரண்டு மூன்று முறை இதைப் பொறுத்துக்கொண்டிருந்த எமது தீட்சிதர், "இப்படியேன் ஆபாசம் செய்கிறீர்கள்’ என்று ஆட்சேபிக்க, கலெக்டர், 'இது எங்கள் பழக்கம்! ’ என்று பதில் உரைத்தார். சரிதான் என்று பொறுத் துக்கொண்டிருந்து, அடுத்த ஸ்டேஷனில் ரெயில் கின்றவுடன், நாலணுவுக்கு, வெற்றிலே புகையிலே முதலியவற்றை பிளாட்பாத் தில் விற்பவனிடமிருந்து வாங்கிக்கொண்டு, ரெயில் புறப்பட்டவு டன், அவற்றை வாயில் போட்டு மென்று மென்று கம்பார்ட் மெண்டில் துப்ப ஆரம்பித்தார்; இதைக் கண்டவுடன் கலெக்டர் கோபங்கொண்டவராய், 4. இப்படி ஏன் ஆபாசம் செய்கிறிர் என்று கேட்க, நமது தீட்சிதர், ' இது எங்கள் வழக்கம் ' என்று பதில் உாைத்தார். அதன் மீது கலெக்டர் நீர் யார்?' என்று தீட்சிதரைக் கேட்க, தீட்சிதர் நீர் யார் என்று தானும் அவரைக் கேட்டார். அதன் பேரில் கலெக்டர் நான் பார்டி என்று பதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/9&oldid=726374" இலிருந்து மீள்விக்கப்பட்டது