பக்கம்:Harischandra.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፱፱. 豁事。 ஹரிச்சந்திரன் முத் திரனே சத்திய விரதத்தினின்றும் தவறும்படிச் செய்யாவிட் டால், எனது தவத்திற் பாதி அவனுக்கு நான் தாரை வார்த். துக் கொடுக்கிறேன், இது சத்தியம் ! அது என்னவோ சத்தியம், அப்படித்தான் நடக்கப் போகி றது.-ஆயினும் தேவராஜனே ரிஷிகளே தேவர்களே ! என் வார்த்தையையும் கேளும். எனது சிஷ்யனுகிய ஹரிச் சந்திரன் அந்த சத்திய விரதத்தி னின்றும் தவறுவாகுயின், கழுதைமீதேறி, கபால மொன்றைக் கையி லேத்தி, ஊரிடு பிட்சை யுண்டு உலகத்தை மும்முறை வலம் வருகி றேன். சரி வசிஷ்டரே, எப்பொழுது பூப் பிரதட்சிணத்திற்குப் புறப்படப் போகிறீர் ? - - - உம்முடைய பாதி தவத்தை எனது சிஷ்யன் பெற்றபின், உலகத்தவர் எல்லாம் அவனது மகிமையை யறியும்படி அவ லுடன் உலகத்தைப் பிரதட்சிணம் செய்யப் புறப்படலாமா என்று யோசிக்கிறேன். - - பார்ப்போம் அதை ! அதிருக்கட்டும் விஸ்வாமித்திரரே, இந்த காலத்திற்குள்ளாக என் சபதத்தை நிறைவேற்றுகிறேன், என்று ஒரு கால கிர்ண யம் சொல்லவில்லையே நீர் ? அதற்கென்ன? இன்னும் மானிடவருஷம் ஒன்றிற்குள்ளாக, என்று வைத்துக்கொள்ளும், அதற்குள்ளாக அம் மன்னவனே ஒரு பொய் யுரைக்கும்படிச் செய்து விடுவீரா ? ஒன்றென்ன, ஆயிரக் கணக்காக-இனி கான் தாமதிக்க லாகாது. இதோ புறப்படுகிறேன். தேவராஜனே, கான் விடைபெற்றுக் கொள்ளுகிறேன். வசிஷ்டரே, நான் இங்ஙனம் செய்வது அம் மன்னன்மீது எனக்குக் கோபத் தின லல்ல உம்முடைய கர்வத்தை யடக்கும் பொ ருட்டே! (விசைந்து போகிமுர்) யாருடைய கர்வம் அடங்குகிறதோ பார்ப்போம். முற்கூறு முடிகிற்து. ro-r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/10&oldid=726759" இலிருந்து மீள்விக்கப்பட்டது