பக்கம்:Harischandra.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 珂。 ஹரிச்சந்திரன் |அங்கம்-5 ரூபிக்கப்பட்டிருக்கிறது. இவ் விாண்டிற்கும் என்ன சமா தானம் சொல்லுவீர்கள் ? மஹாராஜா, இவ்விஷயத்தைப் பற்றி யோசிக்க யோசிக்க, எனக்கு ஆச்சரியமே அதிகப்படுகிறதென,முன்பே சமுகத்திற் குத் தெரிவித்திருக்கின்றேன். தாங்கள் குறிப்பிட்ட ஆட்சே பனைகளுக்குத் தகுந்த பதில் உாைக்க அசக்தனுயிருக்கிறேன். ஆயினும் இப்படி நாம் யோசிக்கலாகாதோ ? யாரோ சில பாத கர்கள் குழந்தையைக் கொன்று, தாங்கள் தப்பும் வண்ணம் இவர்கள் கையில் குழந்தையைவிட்டு, ஆபரணங்களையும் இவர் கள் அருகில் வைத்துவிட்டுப் போயிருக்கலாகாதா ? இப்படித் தான் நேர்ந்திருக்க வேண்டுமென்று நான் உறுதியாய்ச்சொல்ல வரவில்லை. ஆயினும் இங்ங்னம் நேர்ந்திருக்க லாகாதா என்று யோகிக்கிறேன். மஹாராஜா, அங்கனமாயின் இப்பாதகி அவ்வாறு நேர்ந்தது என்று வாய்கிறந்து சொல்வதற் கென்னதடை? தான் தப்பித் துக்கொள்ள ஏதாவது மார்க்க மிருக்குமாயின், இவ்வாறு மெளனம் சாதிப்பாளோ ? இவள் வாய்கிறந்து பேசாதிருப் பதே, இவள்தான் குற்றவாளியென்று தன்முய் ருஜ-ப்படுத்து கிறது. குற்றவாளிகள், கையும் பிடியுமாய்க் கண்டு பிடிக்கப் பட்ட பொழுது, ஒன்றும் பேசாதபடி அவர்கள் வாயடைத் துப் போவதைப் பற்றி நாம் கேட்டிருக்கிருேம், அம்மாதிரி யான விஷயங்களில், இது ஒன்ருகும். ஆம், இதுதான் என் மனதைப் பாதித்துக் கொண்டிருக்கி றது-ஹே ஸ்கிரீயே நீ ஏன் மெளனம் சாதிக்கிருய் ஏதே னும் சொல்லிக்கொள்ள வேண்டியிருந்தால், அஞ்சாது உடனே சொல். நீ இக் கொடுங்குற்றம் செய்யவில்லையென்று ருஜுவானல், அது நமக்கு சந்தோஷத்தையே தருவதா கும். அம்மணி, தாங்கள் யாரோ தெரியவில்லை. யாராயிருந்த போதிலும் நீர் இக் குற்றம் செய்திருக்கமாட்டீர் என்று என் மனத்திற்குள் ஏதோ சொல்லுகின்றது-சீர் யார் என்ருவது தெரியும்-எங்கள் மஹாராஜாவின் குழந்தையின் உடல் உமதுகையில் எப்படி வந்தது என்ருவது எமக்கு அறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/102&oldid=726762" இலிருந்து மீள்விக்கப்பட்டது