பக்கம்:Harischandra.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) வி. 野T, 虹阿。 ஹரிச்சந்திரன் 97 ஏ பாதகி சொல் பார்ப்போம் ? (சந்திரமதி அவர்கள் எல்லோரையும் விழித்துப் பார்க்கிருள்.) கொலைக்கஞ்சாப் பாதகியே ஒன்றும் வாய் திறந்து கூறமாட் டாயா ? எனது ஏக புத்திரனேக் கருணையென்பது சிறிது மின் மிக் கொன்றதுமன்றி, நாம் உன்மீது தயைகூர்ந்து இவ்வளவு கேட்டும் வாயைத் திறக்கமாட்டேன் என்கிருயல்லவா?-இனி நான் தாமதிக்கலாகாது. உனது நடத்தையிஞலேயே, தோன் குற்றவாளியென்று நன்முய் ரூபித்துக் கொண்டாய். ஆகவே நான் தர்ம சாஸ்திரப்படி தண்டனை விதிக்கவேண்டியதே. -- ஹே ஸ்திரீயே அறியாப் பாலகனேக் கொன்றதற்காக உன் சிரசை உடலினின்றும் சேதிக்கும்படியாக தண்டனை விதிக்கி றேன். ஜகதீசன் உன்னே மன்னிப்பாாக !-சேவகர்களே ! உடனே கொலைக்களத்திற்கு இப்பாபியை இழுத்துச்சென்று, ஸ்மசானக் காவலாளியிடம், எனது உத்தாவைக்கூறி, இவள் தலையைச் சேதிக்கும்படிச் சொல்லுங்கள்-காம் இனி இப்பாதகியை பார்த்தலும் பாபமாம் ! மஹாராஜா, தாங்கள் தயவுசெய்து கொஞ்சம் பொறுத் தால்நான் பொறுத்தது போதும்! இனி என்னுல் பொறுக்க முடி யாது. என் பொறுமைக்கும் ஒரு முடிவு உண்டு. இவள் மெளனமே இவளைக் குற்றவாளி என்று தன்முய்த் தெரியப் படித்துகிறது. சேவகர்களே இழுத்துச் செல்லுங்கள் உடனே ! (சேவகர்கள் அங்கனமே செய்கின்றனர்.) மந்திரிகளே ! என் சோகத்தை அடக்க முடியவில்லை. கான் என் அருமை மைந்தனுக்குச் செய்யவேண்டிய கர்மங்களைச் செய்யப் போகவேண்டும். இச் சபை கலையலாம் ! (எல்லோரும் போகிருர்கள்) காட்சி முடிகிறது. 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/103&oldid=726763" இலிருந்து மீள்விக்கப்பட்டது