பக்கம்:Harischandra.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3)

சத். 岛。 ஹரிச்சந்திரன் 99 டைா இண்ணு, இங்கே குத்திகிலு, கேளி விலாசமா பேசி கினு கீாே -நம்ப ராசா புள்ளெயே கொண்ண கொடும்பாவி தோரோ பாரு, கையும் புடியுமா புடிச்சிம்போயி ராசாகிட்ட உட்ட்ேடாங்க; நம்ப ராசா, செரசாக்கினெ பண்ணும்படி உத்தரவு பண்ணிட்டாரு. இந்த மசானத்துக்கு நாலு வெட்டி யான் ஆன தொட்டு, அந்த உத்தாவெ நான்தான் நொவேத்த லும், இண்ணெக்கி என்னுடாணு, எய்வெடுத்த எங்கப்பா தெவ்ஷம் வந்தது, அத்தொட்டு பொம்மனுட்டியே நானு கொல்லக்கூடாது. எனக்கு பதுலா இந்த வேலெயெ நீ செய் துடுரா யப்பா ? ஆண்டவனே!என்னுடா ஆண்டவனுக்கு?-என்ன முய்க்கரே! நீ என் அடுமெ, நான் சொல்ர வேலெயெல்லாம் செய்யத் தேவலேயா ? இல்லா போன, செய்யமாட்டேனிண்னு சொல்லிப்புடுவேரெ யாரையான பாத்துகிறேன். ஆண்டவனே-உங்கள் ஆக்கின-கத்தியைக் கொடுங்கள் அப்படி-இத்தா கத்தி-ஒரே வெட்டாய் வெட்டுப்புடு, பொம் மனுட்டி கிம்மிட்ைடி இண்னு பாக்காதே-பத்திரம் மூஞ்செ கீஞ்செ பாக்காதெ-அப்புறம் மனசு எதங்கியூடப் போவுது ! நான் வர்ரேன். (விாைந்த போகிருன்.) பரமேஸ்வரா - அண்ணலே! என் கண்களை நான் நம்ப முடியவில்லையே!இதென்ன கனவா? நீர்-அயோத்தி மன்னணுய் இருந்த வர்-அற்ப கொலைஞன் வேலே புரிவதோ ?-அந்தோ ! அந்தோ ! அப்பா, அதைச் செய்யாதிருத்தல்தான் பாபமாகும் 1-அகி ருக்கட்டும், இந்த ஸ்திரீ ஏன் கிசுஹத்திற் குடன் பட்டாள்? --யாரோ நல்ல குலத்தி லுதித்தவள்போல் தோன்றுகிருள்.-- (முகத்தை மூடிய வஸ்திரத்தை சீக்கி பிராணகாதா பிராணகாதா (ஹரிச்சந்திான் பாதத்தில் விழுகிருள்.) ஆ! சந்திரமதி! ஆம் ஆம் நாதா! நான்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/105&oldid=726765" இலிருந்து மீள்விக்கப்பட்டது