பக்கம்:Harischandra.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) 3子。 சத். 3F。 சத். ஹரிச்சந்திான் 101 சொல்கிறேன், கான் கூறியதுதான் நான் அறிந்த உண்மை. இதற்கு தெய்வம்தான் சாட்சி. நாதா-தாமாவது-என் வார்த்தையை-நம்புகிறீரா சந்திரமதி-கான்-உன்ன கம்புகிறேன். அவ்வளவு போதும் - நான் பாக்கியசாலியே : பாக்கியசா லியே ! ஆயினும் - சந்திரமதி-அரசனது ஆக்கினேயையும்-என் எஜமானனுடைய கட்டளையையும், நான்-நிறைவேற்ற வேண் ம்ெ. س-!Tairaarة பிராணநாதா ! அவ்வாறே செய்யும். இப் பாழான உலகத்தில் இனி உயிர்தரிக்க எனக்கு விருப்பமில்லை. நான் குற்ற வாளி யல்லவென்று சீர் நம்பினதொன்றே எனக்குப்போதும். கான் இறக்கச் சித்தமா யிருக்கிறேன். அதுவும் உமது திருக் காத்தால் இறக்கும்படியான பாக்கியம் கிட்டியதே. தேவதேவன் கருணையில்ை இனி எனக்கு என்ன குறை சீக்கிாம் உம் முடைய கையால் மடிந்து சுவர்க்கம்போய் கமது கண்மணி யைக் கண்டு சந்தோஷித்து, உமது வாவை எதிர்பார்த்திருக்கி றேன். ஈசனே ! உமதிச்சைப் பூர்த்தியாகட்டும் !-சந்திரமதி, உனது மனதை ஒருவழிப்படுத்தி, ஈஸ்வரன் பாதத்தை அடைக்கல மடைந்து தியானித்து-சித்தமாவாய். என்ன இது அண்ணலே -இங்காட்டு அரசன் அகியாய மாய் அந்தகனப்போல தீ விசாரியாது இட்ட கட்டளையை நிறைவேற்றி, ஒரு பாபமு மறியாத உமது உத்தம பத்தி ணியை உமது காத்தால் கொல்லவா போகிறீர்?-நீரே சற்று. முன்பாகக் கூறினீரே, தேவியவர்கள் கூறியதைத் தாம் நம்புவ தாக. so ஆர்-ஆயினும் எனது நம்பிக்கை எதற்குதவும் ? நான் ஒரு அடிமை, மஹாராஜாவினுடையவும் எனது எஜமானனு. டையவும் கட்டளையை நிறைவேற்ற வேண்டியது என் கட மையாகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/107&oldid=726767" இலிருந்து மீள்விக்கப்பட்டது