பக்கம்:Harischandra.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சத். சத். சத். む。 ஹரிச்சந்திரன் (அங்கம்.5 அண்ணலே! உமக்கென்ன பயித்தியம் பிடித்திருக்கிறதா? அல்லது எனக்குத்தான் பயித்தியம் பிடித்திருக்கிறதா? நான் காண்பது கனவோ கினைவோ! பாபமொன்றும் செய்யாத உமது பத்தினியை நீர் கொல்வதா?-உமது காத்தால் ? ஆம். கொல்லக்தான் வேண்டும்-எனது கரத்தால்சந்திரமதிஐயோ! கொஞ்சம் பொறுமே கொஞ்சம் பொறுமே! சத்தியகீர்த்தி, உன்னே நான் மிகவும் வேண்டிக்கொள்ளு கிறேன் ஒரு விஷயம்-எனது கட்டளையை நான் நிறைவேற்றி யாகுமளவும், என்னிடம் இனி ஒரு வார்த்தையும் பேசாதே ! இந்த இடத்தைவிட்டு அகன்று செல்-கொஞ்சம் தூரத்திலா வது போயிரு. ஈசன் ஒருவன் இருக்கிருஞ இந்த ஜகத்தில்? (மெல்ல ஒரு புறமாய்ப் போய் நிற்கிமுன்.) பிராணநாதா, நான் சித்தமா யிருக்கிறேன்.--தாமதம் செய்யா தீர் இனி. - சந்திரமதி-என்மீது உனக்குக் கொஞ்சமேனும் வருத்தம் வேண்டாம் என் எஜமான் கட்டளைப்படி நடக்கவேண்டியது என் கடமையாம்-ஆகவேஆகவே-காதா, என்பொருட்டு கொஞ்சமேனும் வருத்தமின்றி உமது கடமையை நிறைவேற்றும்படி அடியாள் வேண்டிக் கொள்ளுகிறேன்-என் சிரசு ஒன்றல்ல, ஆயிரம் இருந்த போதிலும், அவையனைத்தையும் பலி கொடுத்து உமது சத்யத் தைக் காப்பாற்றும்படி வேண்டியிருப்பேன்! சந்திரமதி, உன்னிடம் இவ்வளவு அருங்குணம் இருப்பதை இதுவரையில் முற்றிலும் அறியாதிருந்தது என் தவருகும். இப்பொழுதுதான் அதை முற்றிலும் அறிகிறேன். ஆயினும் -என் கடமையை நான் நிறைவேற்ற வேண்டும். ஆகவே -என் ஆருயிர்க் காதலியே என்னே மன்னிப்பாயாக ! பிராணகாதா! தாங்கள் அவ்வாறு கூ றலாகாது. எதற்காகத் தாம் எனது மன்னிப்பைக் கேட்கவேண்டும் ? அதை விட்டு எனக்கு நேரிடப்போகிறபெரும் சுகத்தைத் தாம் அளிப்பதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/108&oldid=726768" இலிருந்து மீள்விக்கப்பட்டது