பக்கம்:Harischandra.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹரிச்சந்திரன் (அங்கம்.1 உமது சபதம் இதல்ை நிறைவேழுதென்று; ஆகவே முயன்று பார்ப்பதானுல் பாரும். ஆம்-இது நல்ல சூழ்ச்சிதான்-நாாதரே, இந்த உப c& - f 3 * * காரத்தை என்றும் நான் மறவேன், இனி நீர் விடை பெற்றுக் கொள்ளலாம். அப்படியே செய்கிறேன். ஆயினும் தான் கூறியதை மறவா நீர் இது கைகூடாத காரியம் ! |போகிரு.ர்.) காதி மைந்தன் மனம் வைத்தால் கைகூடாத காரிய்ம் என்று ஒன்றுண்டோ நாரதர் கூறியது நல்ல யுக்திதான்-ஆம் ஆம், இதுதான் யோசனை 1-பிறகு இதைக்கொண்டு அவனே என் வலையிற் சிக்கச்செய்து, அவன் வாயினின்றும் அசத்தியத்தை வரவழைத்து விடலாம். நான் உடனே ஹரிச்சந்திரன் சபைக் கேகவேண்டும்; இனி ஒரு கணமும் விருதாவிற் கழிக்கலாகாது. இந்த நாரதர் கலஹப் பிரியர், எனக்கு முன்பாகப்போய் அவ் விடம் ஏதாவது கலகம் செய்தாலும் செய்வார். நான்

  • - *、* = rö جرجa ::

தாமதிக்கலாகாது. வசிஷ்டரே நீர் தீர்த்த யாத்திரை புறப்பட எல்லாம் சித்தம் செய்யும் ! (விரைந்து போகிமுர்.) காட்சி முடிகிறது.


مصمم-سي-سا-سا-سمسمسم

இாண்டாம் காட்சி. இடம்-அயோத்தியில் சந்திரமதியின் பள்ளியன்ற. சந்திரமதி சயனத்தின்மீது உறங்குகிருள். அருகில் தேவதாசன் உறங்குகிருன், ஹரிச்சந்திரன் பக்கலில் மெல்ல உலாவிக்கொண்டிருக்கிமுன். எழுப்புவோமா சந்திரமதியை - அருணுேதயத்தான் ஆயது, இன்னும் சூரியோதயமாகக் காலமிருக்கிறது. அயர்த்து கித்திரை செய்கிருர்கள் என்னுயிர்க் காதலியும் அருமை மைந்தனும்; இப்பொழுதே இவர்களை எழுப்பி நான் கண்ட கனவினே இவர்களுக்குக்கூறி, இவர்களைக் கவலைக் குட்படுத்து வானேன் நான் ? எனக்கு நேரிடும் இன்பத்திலும் துன்பத்தி லும் சமபாகமுடையவளாதலால் என் மனேவியினிடமிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/14&oldid=726779" இலிருந்து மீள்விக்கப்பட்டது