பக்கம்:Harischandra.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.21 ஹரிச்சந்திான் 9 &F。 கான் இதை மறைத்துவைக்க லாகாது. தாகை விழிக்கும் வரையில் தனியாக நான் பொறுக்கிறேன். அதுவரையில் இப் பலகணி யருகில் கின்று பாலசூரியர் உதிப்பதைக் கண்டு உளம் மகிழ்கிறேன்-அதோ ! இப்பொழுதுதான் உதயகிரி யின் உச்சியில் உதயமாகிருர் எனது வம்சத்திற்கு ஆகி காரணமாகிய ஆதித்ய பகவான் சூரிய பகவானே ! உமது வம்சத்தி லுதித்தோரைச் சூழும் துன்பங்களை யெல்லாம், அந்தகாா இருளை உமது ஆயிரம் கிரணங்களால் அகற்று வதுபோல் அகற்றவேண்டியது உம்முடைய கடமையாகும். தபோமணி! நமஸ்கரிக்கின்றேன் நாயேன் உம்பதம் ! (சமஸ்கரிக்கின்முன்) உம்மைக்கண்ட பணிபோல் எனக்குண்டாம் தீமைகளெல்லாம் பறந்தோடிப்போமாக ! ... ." ' |உறக்கத்தில் பிராணநாதா பிராணகாதா ! (அவளருகில் விரைந்து சென்று என் கண்மணி, சந்திரமதி ! என்ன சமாசாரம் ?-ஒ! என் காதலியும் எதோ கனவு கண்டாற்போ லிருக்கிறது -கண்ணே கண்விழி கண் விழி கதிரவர் உதயமானர். (எழுப்புகிமுன்.) (கண் விழித்து நாதா கனவுதான் கனவுதான் கருணு கிதியே கடையோமைக் காத்து சட்சிப்பது தம்முடைய கடமையாகும் ! கண்மணி, கவலைப்படாதே, நம்மைக் காத்திடக் கர்த்தனிருக் இருர், உன் மனதைத் தேற்றிக்கொள், உன் உடல் என் இவ்வாறு நடுக்க முறுகிறது ? நீயும் கனவு கண்டனயா என்ன ? என்ன கனவு என்னிடம் சொல். பிராணநாதா அகோமான அக் கனவை எப்படி உரைப்பேன்! அதைக் கேட்பதும் கர்ண காேமா யிருக்குமே உமக்கு ! அதை நான் உரைப்பதற்கும் என் நா எழவில்லையே. அம் மட்டும் அது நனேவா யிராது கனவா யொழிந்ததே ! சந்திரமதி, என் காதலியே, விணுன துயரத்திற் குட்பட்டு வெந்துயரிலாழாதே. நீ கண்ட கனவைச் சொல் என்னிடம், 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/15&oldid=726780" இலிருந்து மீள்விக்கப்பட்டது