பக்கம்:Harischandra.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சத். ஹரிச்சந்திரன் ] 1-شاكثة في சகல மங்களானி பவந்து ! [போகும்பொழுது ஒருபுறமாக ஹரிச்சந்திரா உன்னை இவ்வளவு எளிதில் விட்டுவிட்டேன் என் றெண்ணுதே! இனி செய்ய வேண்டியதை இப்பொழுதே நான் தீர்மானித்திருக்கிறேன் ; என் கையினின்றும் தப்ப உன்னலாகாது |போகிமுர்.) சத்யகீர்த்தி, என்ன முகம் ஒருவாரு யிருக்கிருய் ! நீ ஏதோ யோசிப்பதுபோ லிருக்கிறது. அண்ணலே, என்னே மன்னிக்கவேண்டும். இந்த விஸ்வா மித்திர மஹரிஷி ஏதோ கெட்ட எண்ணத்துடன் இவ்விடம் வந்திருக்கிருர் என்று என் மனத்தில் படுகிறது. இல்லாவிடின் ஒர் யாகம் செய்வதற்காக இத்தனே பொன் அவருக்கு எதற் காக அன்றியும், அப்படி வேண்டியதா யிருந்த போதிலும் அதை அாைநொடியில் ஸ்ருஷ்டித்துக் கொள்ள அவருக்கு ஆற்றலில்லையா? கிரிசங்கு மஹாராஜாவிற்காக சுவர்க்க மொன்றைச் சிருஷ்டித்தவருக்கு இந்த சுவர்ணத்தைச் சிருஷ் டிப்பது ஒரு கடினமோ ? அப்பா, சத்யகீர்த்தி, மஹரிஷிகளின் மனத்துக்குள்ளிருப் பதை ஆய்ந்தறியப் பார்ப்பது நமக் கடுத்த தன்று. பராக் மன்னர் மன்னவனே அரண்மனை யெகிரில் தம் முடைய தேசஸ்தர்களிற் பலர் கூட்டமாய்க்கூடி தம்மிடம் ஏதோ மனு செய்துகொள்ள வேண்டுமென்று தெரிவித்து கிற்கின்றனர் மஹாராஜா அவர்களுக்குச் சிரமம் வேண்டியதில்லை. நான் போய் என்னவென்று விசாரித்து வருகிறேன். உடனே சென்று அதை விசாரித்து வா. - [சத்யகீர்த்தி போகிமுன்.) பிரதான், நம்முடைய சைனியத்திலுள்ள மிகுந்த பலசாலி யைத் தேர்ந்தெடுத்து, விஸ்வாமித்திாமுனிவர் விரும்பியபடி, அவனேக்கொண்டு கணக்கிட்டு, அப்பொன்னே ஒரு புறமாகப் பத்திரமாக வைக்கும்படி, நமது பண்டாரத் தலைவனிடம் நான் சொன்னதாக உத்தரவு செய். சித்தப்படி மஹாராஜா. (போகிமுன். சத்யகீர்த்தி மறுபடி வருகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/22&oldid=726787" இலிருந்து மீள்விக்கப்பட்டது