பக்கம்:Harischandra.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

在斋已牟-让 ஹரிச்சந்கிான் 21 மு.க. இ.க. ՋՈ). ها ஆயின் அயோத்திமன்ன, எங்களுடைய முதல் வேண்டு கோளைத்தான் மறுத்தீர், இரண்டாவதையாவது மறுக்காதீர்.-- நாங்கள் கன்னிகைகள், உங்கள்மீது காதல் கொண்டோம், எங்களைக் கடிமணம் புரியும். என்ன ! இவர்களுக்கென்ன பயித்தியம் பிடித்திருக்கிறதா ? கன்னியர்காள், கூத்தியர்கள் ஒரு தாாத்திற்குமேல் பல காரம் கொள்ளலாமாயினும், கான் ஏகபத்ணி விரதம் பூண்ட வன். ஆகவே, உங்கள் வேண்டுகோளுக்கு நான் இசைவது அடாது. அயோத்திமன்ன, இந்த அநீதி மாத்திரம் உமக் கடுக்குமோ ? எங்கள் கானத்தையும் நடனத்தையும் கேட்டும் கண்டும் களித்து, எங்களைப் புகழ்ந்து, நாங்கள் வேண்டுவதைக் கொடுக் காது எங்களை வெறுங்கையுடன் அனுப்புவது தர்மமா ? அதற்கு நான் என் செய்வேன் ? நீங்கள் கேட்பது கான் கொடுக்கத்தக்கதா யில்லே. ஆகவே நான் தர்ம வழியில் கொடுக்கக் கூடிய எதையேனும் தாராளமாய்க் கேளுங்கள், தருகிறேன். எங்களுக்கு வேருென்றும் வேண்டாம். கேட்ட இரண்டி லொன்றை எங்களுக்குக் கொடும். இல்லாவிடின் இவ்விடம் விட்டுப் பெயராது எங்கள் உயிரை உமது முன்னிலையிலேயே விடுவோம். பிரதான், இப் பேதைகளை என் முன்னின்றும் அழைத்துச் செல். பெண்களே! நீங்களாகப் போகிறீர்களா, என்ன ? இருவரும். அப்படியா சமாசாரம் அரசனே எங்களை அடித்தா பி. துறத்தப் பார்க்கிறீர் இதற்காக உம்மை என்னபாடு படுத்து கிருேம் பார்ப்பீர் சிக்கிாம் ! மூடுங்கள் வாயை! என்ன அதிகமாய்ப் பேசுகிறீர்கள் போங் கள் ! |துரத்திக்கொண்டு போகிருன். அவர்கள் ஒலமிட்டுக்கொண்டு .ோகி முக்கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/27&oldid=726792" இலிருந்து மீள்விக்கப்பட்டது