பக்கம்:Harischandra.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 2. o o வி. ஹரிச்சந்திான் அங்கம்-2 ருெரு மனவியைக் கொள்ளல் அசாத்தியமாகும். தர்மவழி யினின்றும் தவறி நடப்பதைவிட, தந்தைபோல் குரு ஸ்தா னத்தி லிருக்கப்பட்ட தங்களுடைய சாபத்தை வஹறிப்பதே எனக்கு மேலாகும். ஆனல் ஹரிச்சந்திரா குரு ஸ்தானத்தி லிருப்பவர்களுடைய கட்டளைப்படி நடக்கவேண்டியது தர்மமல்லவா ? ஆம், அதல்ை சத்தியத்தினின்றும் தவருகிருப்பதானுல். ஆனல் உன் சத்தியத்தினின்றும் தவருதபடி நான் ஏதாவது கட்டளை யிட்டால் அதன்படிச் செய்கிருயா ? அதன்படிச் செய்யச் சித்தமா யிருக்கிறேன். ஆனல் நான் சொல்வதைக் கேள்-காம் அரசன யிருக்கிருேம் என்னும் அக் கொழுப்பே உன்னே இவ்வாறு என் கட்டளையை அவமதிக்கச் செய்கிறது. அதை முன்பு அடக்குகிறேன். அடே ஹரிச்சந்திரா கூத்திரியர்களுக்குள் அநேக அரசர் கள் அஸ்வமேதம் முதலிய யாகங்கள் இயற்றியபின் தங்களு டைய ராஜ்யத்தை யெல்லாம் ரிஷிகளுக்கு தானமாகக் கொடுத் திருப்பதைப்பற்றி நீ கேள்விப்பட் டிருக்கிரு யல்லவா ? அதில் அதர்மம் ஒன்றுமில்லையே? அசத்திய மொன்று மில்லையே? இல்லை ஸ்வாமி. அப்படி வா-ஆனுல் உனது ராஜ்யத்தை யெல்லாம் நான் தானமாகக் கேட்கிறேன். இப்பொழுது என்ன சொல்லுகி முய் ஹரிச்சந்திரா ! ஸ்வாமி, நான் சொல்வதற்கு வேறன்ன இருக்கிறது ? இதோ: கொடுக்கிறேன் பெற்றுக்கொள்ளும், என்ன !-இப்பொழுதா ? ஆம், ஸ்வாமி, இவ்விடத்திலேயே தாரை வார்த்துக் கொடுக்கி றேன். இந்தப் பேறு எனக்குக் கிட்டவேண்டுமே இன்னும் பொறுத்தென்ருல், இவ் வகித்தியாயமாகிய காயம் அரை கொடியில் மாய்த்தால் அப்பேறு எனக்குக் கிட்டாமற் போகுமே! என்னே யீன்ற தந்தையாகிய கிரிசங்குவிற்கு வேறு சுவர்க்கத்தை சிருஷ்டித்து தானமாகக் கொடுத்த, தயா பாளுகிய தமக்கு, இவ் வற்ப ராஜ்யத்தைக் கொடுப்பது ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/30&oldid=726796" இலிருந்து மீள்விக்கப்பட்டது