பக்கம்:Harischandra.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) ஹரிச்சந்திரன் 3] ഇ.

币。 ஆம் முனிசிரேஷ்டரே, தங்கள் ராஜ்யத்தின் எல்லைக்கு வெளியே போய் அப்பொருளை எவ்விதமாவது தேடித் தருகி றேன். ஆம், அதற்கு ஜாமீன் யார் ? என் வார்த்தையே. ஒன்றுமில்லாத திவாலாகிய உன் வார்த்தையை நம்பி, உன்னே எனது ராஜ்யத்திற்கு வெளியே அனுப்பிவிட்டால், என் பொன்னே நான் எப்பொழுது காண்பது ? ஸ்வாமி, தாங்கள் அதற்காகக் கொஞ்சமேலும் ஐயமுறவேண் டாம். தங்களுடைய மனுஷ்யன் யாரையாவது என்னுடன் தாம் அனுப்பிவைத்தால் அவனிடம் தவணைப்படி அப்பொன் னேக் கொடுத்தனுப்புகிறேன். அப்படியே செய்வோம்-ஆயினும்-ஹரிச்சந்திரா, இத்தனை கஷ்டம் எல்லாம் நீ ஏன் அனுபவிக்கவேண்டும், என்று யோசிக்கிறேன். ஸ்வாமி, அதற்குப் பார்த்தால் ஆகுமோ? எப்படியும் சொன்ன சொல்லை நிறைவேற்றவேண்டாமா ? அதைப் பார்க்கிலும் சக் தோஷமான வேலை என்ன இருக்கிறது ஆகவே அன்பு கூர்ந்து என்னுடன் ஒரு ஆளை அனுப்புங்கள், அடியேன் உடனே புறப்பட்டு அந்த வேலையை முடிக்க பத்னம் செய்ய ஆவலாயிருக்கிறேன். சரி உனக்கு நலம் தரும் மார்க்கத்தைக் கோ உனக்கே விருப்பமில்லாவிடின், அதை நான் கூறுவானேன் உன்னிடம்? -யார் அங்கே, நகத்திரேசா ? ஸ்வாமின் ! இப்படிவா-ஹரிச்சந்திரா, இந்தப்பிராம்மணனே உன்னுடன் அனுப்புகிறேன். என்னிடம் எவ்வளவு பய பக்தியுடன் கடந்துகொள்வாயோ, அப்படியே இவனிடம் நடந்துகொண்டு பதினைந்து நாள் தவணைக்குள்ளாக எனக்குச் சேரவேண்டிய பொன்னே ஒன்றும் குறைவின்றி இவனிடம் கொடுத்தனுப்பி விடு. என்ன சொல்லுகிருய் ? அப்படியே ஸ்வாமி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/37&oldid=726803" இலிருந்து மீள்விக்கப்பட்டது